‘Worship my Vagina’ : பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிய பிரபல பிக்பாஸ் நடிகை!

சினி நியூஸ் சினிமா

தனது சமூக வலைதள பக்கத்திலும் பதிவிட்டார் நடிகை சோபியா

சோபியா ஹயத். இவர் இந்தி பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் 80 நாட்களுக்கும் மேலாக இருந்து ரசிகர்களை கிறங்கடித்தார்.

தொடர்ந்து பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். தொடர்ந்து இந்துக் கடவுள்கள் குறித்து ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார். ஒம் மந்திரத்திற்கு முன்பு நிர்வாணமாக நின்ற போஸ் கொடுத்தார்.

00e3afc16f7657373d415b7ea69ad870 - 2026

அதனை தனது சமூக வலைதள பக்கத்திலும் பதிவிட்டார் நடிகை சோபியா. இதனை பார்த்த நெட்டிசன்கள் சரமாரியாக திட்டி தீர்த்தனர். இந்துக் கடவுள்களை அவமதிக்கும் வகையில் செயல்படுவதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தன்னை தானே பெண் கடவுள் என்று கூறிக் கொள்கிறார் சோபியா.

f32657f20d4c0b1a7ab47d2109d35683 - 2026
இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். பெண் உறுப்பின் மகத்துவம் என்று கடவுள்களுடன் ஒப்பிட்டு பேசியிருக்கிறார் சோபியா ஹயத். மேலும் என்னுடைய பெண் உறுப்பை வணங்குங்கள் என்றும் பதிவிட்டுள்ளார் நடிகை சோபியா ஹயத். சோபியா ஹயத்தின் இந்த வீடியோவுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளனது.

செக்ஸ் தான் கடவுள் என்று, அது தான் பரவச நிலை, ஆனந்தம் என கூறி வரும் நடிகை சோபியா ஹயத், இந்துக் கடவுள்களும் அதையே போதிக்கின்றன என கோவில்களில் உள்ள சிற்பங்களை தனது சமூக வலை தள பக்கத்தில் ஷேர் செய்திருந்தார் இதனை பலர் கண்டபடி திட்டி தீர்த்து வருகின்றனர்.
 

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.