பிரசாந்துடன் குட்லக் என்ற படத்தில் நடித்தார்.
கடந்த 1999ம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை ரியா சென், தன்னுடைய கவர்ச்சியான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்த பிரசாந்துடன் குட்லக் என்ற படத்தில் நடித்தார். ஆனால் இந்த படமும் அவர் எதிர்பார்த்த அளவிற்கு பலன் கொடுக்கவில்லை.
தமிழ் படங்கள் இவருக்கு கை கொடுக்கவில்லை என்றாலும் மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தற்பொழுது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு எல்லோரது கவனத்தையும் பெற்று வருகிறார். அதில் வெறும் மேலாடையுடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி இப்போது அதிகம் பார்வைகளை பெற்று வருகிறது. படுக்கையறையில் போட்டோ பதிவிட்டும் குளிக்கு காட்சியை வீடியோ பதிவிட்டும் ரசிகர்களை சூடேற்றுகிறார்.