நான் மிகவும் மதிக்கும் சிறந்த மனிதர், அவர் அனைவருக்கும் இன்ஸ்பிரேஷன்: அஜித்தை புகழ்ந்த பிரபல நடிகை!

சினி நியூஸ் சினிமா
ajith 1

தனது முதல் திரைப்படமான பிரேமம் மூலமாக மலையாளம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு மொழி ரசிகர்களையும் கவர்ந்தவர் அனுபமா.

இவர் தமிழில் தனுஷின் கொடி திரைப்படம் மூலமாக அறிமுகமானார்.அனுபமா, ஒரு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது தமிழ் திரைப்படங்கள் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.

anupama

அதற்கு பதிலளித்துள்ள அவர், ” கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் வரும் என்ன சொல்ல போகிறாய் பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது.

வேதாளம், வலிமை என இன்றைய அஜித் மிகவும் சிறந்த நடிகராக உருவெடுத்துள்ளார். அவர் ஒரு சிறந்த மனிதர். அவரை மிகவும் மதிக்கிறேன். அஜித் தான் அனைவருக்கும் இன்ஸ்பிரேஷன்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.