ஆஸ்கர் விருதை வெல்லுமா ஆர்ஆர்ஆர் ‘நாட்டு நாட்டு’ பாடல்?..

images 50 - 2026

ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்று ஆஸ்கர் விருதுக்கான ரேஸில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதை வெல்லுமா? என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1200 கோடியை வசூலித்து மிரட்டியது. இப்படத்தில் நடிகர்கள் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியாபட், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் நாமினேஷனில் தேர்வாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் முதல் தென்னிந்திய திரைப்படத்தின் பாடல் ஒன்று முதன்முறையாக ஆஸ்கர் நாமினேஷனல் தேர்வாகியுள்ளது என்ற சிறப்பை ‘நாட்டு நாட்டு’ பாடல் பெற்றுள்ளது.

images 51 - 2026

இந்நிலையில், இன்று (மார்ச் 12) அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதனை இந்தியாவில் மார்ச் 13 -ம் தேதி காலை 5 மணி அளவில் ரசிகர்களால் காண முடியும்.

இந்த ஆஸ்கர் விருது விழாவில் இந்தியா சார்பாக 3 படங்கள் நாமினேஷனில் தேர்வாகியுள்ளன. அதன்படி சிறந்த ஆவணப்பட திரைப்பட பிரிவில் ‘ஆல் தட் ப்ரீத்ஸ்’ (All That Breathes), சிறந்த ஆவணப்பட குறும்பட பிரிவில் ‘தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’ (The Elephant Whisperers) மற்றும் சிறந்த ஒரிஜினில் பாடல் பிரிவில் ‘நாட்டு நாட்டு’ ஆகிய மூன்று படங்களும் தேர்வாகியுள்ளன.

959165 1 - 2026

இந்த மூன்று படங்களும் ஆஸ்கர் வெல்லுமா? ‘நாட்டு நாட்டு’பாடலுக்கு ஆஸ்கர் கிடைக்குமா என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் வென்றால் இந்தியாவில் ஆஸ்கர் வென்ற முதல் தென்னிந்திய பட பாடல் என்ற பெருமையை அப்பாடல் பெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Entertainment News

Popular Categories