விரதமிருந்து நடித்தார் ஜூலி ! அம்மன் தாயி இயக்குனர்கள் !

Published:

juli - 2026ஜூலி ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மூலம் பிரபலமான இவர், பிக்பாஸ் சீஸன் 1 ல் கலந்துக் கொண்டார். அதன் மூலம் அவர் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இன்னும் பிரபலமானார்.பின்னர் இதன் மூலம் சின்னத்திரை தொகுப்பாளினி ஆனார்.juli1 - 2026தற்போது திரைப்படங்களில் நடித்து வரும் இவர், அம்மன் தாயி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கேசவ் புரொடக்ஷன்ஸ் மற்றும் ரா. தமிழன் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளது. அன்பு கதாநாயகனாக நடித்துள்ளார்.

இரட்டை இயக்குநர்கள் வரிசையில் மகேஸ்வரன் – சந்திரஹாசன் இருவரும் இணைந்து இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்கள்.இயக்குநர்கள் இப்படம் பற்றி கூறியதாவது: julli amman thaaye - 2026ஜூலி கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் முதலில் இப்படத்தில் நடிக்கத் தயங்கினாராம். பின்பு எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்த்து ஆச்சர்யம் கொண்டு இதில் நடித்தாராம்.அம்மன் சம்பந்தப்பட்டகாட்சிகள் படமாக்கப்படும் நாட்களில் அதற்கான விரதங்கள் இருந்து நடித்துக் கொடுத்தாராம்.

அதேபோல படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அம்மன் நடனம் ஆடிக்கொண்டே வில்லனை வதம் செய்யும் காட்சி ஒன்று உள்ளது. அதற்காகவும் முறைப்படி பயிற்சி எடுத்துக்கொண்டு தான் நடித்துள்ளாராம்  என்று கூறியுள்ளார்கள்.இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Related articles

Recent articles

spot_img