ஏன் இந்த முடிவுக்கு வந்தார் நிவேதா பெத்துராஜ்?

சினி நியூஸ் சினிமா

nivetha petharaj - 2026தமிழில் நிவேதா பெத்துராஜ்  ‘ஒரு நாள் கூத்து’ படத்தில் அறிமுகமாகி, ‘பொதுவாக எம் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன்’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.

தெலுங்கில் ‘மென்டல் மதிலோ’ என்ற படத்தில் அறிமுகமாகி, ‘சித்ரலகரி, பிரோச்சிவரெவருரா’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.தற்போது தமிழில் ‘பார்ட்டி, ஜகஜ்ஜால கில்லாடி, பொன்மாணிக்கவேல், சங்கத் தமிழன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கில் அல்லு அர்ஜுன் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் அந்தப் படத்தில் கதாநாயகியாக  நடிக்கவில்லை. சகோதரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

அது அக்காவா அல்லது தங்கையா என்பதுதான் அடுத்த கேள்வி. படத்தில் அந்தக் கதாபாத்திரம் மிக முக்கியமான கதாபாத்திரம் என்பதால் நிவேதா நடிக்க சம்மதித்துள்ளாராம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.