கொரோனா: இனி நெருக்கமான காட்சிகளை எப்படி படமாக்க..  பிரபல இயக்குநர் கவலை!

Published:

சூஜித் சிர்கார் கவலை தெரிவித்துள்ளார்.

45beed0b9f99f2fb235904d7f6a1ec16 - 2026

கொரோனா தாக்கம் உலகம் முழுக்க இருக்கும் நிலையில், இனி திரைப்படங்களில் முத்தக்காட்சிகளை எப்படி படமாக்குவது என பிரபல பாலிவுட் இயக்குநர் சூஜித் சிர்கார் கவலை தெரிவித்துள்ளார்.

699efe224e2d6a312ee0f6b9e19158b3 - 2026

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், முக்கியமான முத்தம் மற்றும் கட்டியணைக்கும் காட்சிகளை இனி எப்படி படமாக்கப் போகிறோம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

b14387dba0a7b83e2f20a40ff7752c58 - 2026

அதற்கு நடிகை தியா மிர்சா, காலம் தான் பதில் சொல்லும் என தெரிவித்துள்ளார்.

4f5a6f626e428bf4c7d7fb3cc78fec2b - 2026bfb78917cd35bbf80aa6a0d486a51bc5 - 2026

முத்தக்காட்சிகள் மட்டுமல்லாமல் படப்பிடிப்புகளில் எல்லாப் பணிகளுமே நெருக்கமாகத்தானே நடக்கும் என்றும், ஒரு காட்சியை உருவாக்க அனைவரும் இணைந்துதான் பணியாற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source: Vellithirai News

Related articles

Recent articles

spot_img