cini - 2026

அறம் படத்தின் முதல்பாகத்தில் நயன்தாரா நடித்துள்ளார்.

அறம் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் சமந்தா நடிக்கிறார் எனவும் தகவல் வந்தது.

cini 2 - 2026

சமந்தாவும் இதை மறுத்திருக்கிறார்.

படத்தை வெளியிட்ட KJR ஸ்டூடியோஸ் நிறுவனம் அது முற்றிலும் வதந்தி என கூறியுள்ளனர்.

.நயன்தாரா பிகில், தர்பார் படங்களில் பிசியாக இருக்கிறார்.அந்தப் படங்கள் முடிந்ததும் மீண்டும் எங்களோடு சேர்ந்து படம் செய்கிறார்.ஆனால் அறம் 2 பற்றி இன்னும் எந்த முடிவும் எடுக்கபடவில்லை என கூறியுள்ளனர்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending