இது நம்ப ஆட்டம்..எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்.. சார்பட்டா ஃபர்ஸ்ட் லுக்…

Published:

arya

தமிழ் சினிமாவில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கியர் பா.ரஞ்சித். தற்போது ஆர்யாவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படம் வட சென்னையின் பூர்வீக விளையாட்டான குத்து சண்டையை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.

இப்படத்தில் ஆர்யாவோடு காளி வெங்கட், கலையரசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக தர்ஷா என்கிற புது முகம் நடித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ‘சார்பட்டா பரம்பரை’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

Source: Vellithirai News

Related articles

Recent articles

spot_img