தங்கை, அம்மாவுடன் சிறு வயது விஜய் – இதுவரை பார்த்திராத புகைப்படம்

Published:

vijay

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக உயர்ந்திருப்பவர் நடிகர் விஜய். இவர் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் எப்போதும் வெளியாகும் என தமிழ் சினிமா ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இப்படம் பொங்கல் விடுமுறயில் வெளியாகும் எனத்தெரிகிறது.

ஒருபக்கம் விஜயின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வபோது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. விஜய்க்கு ஒரு தங்கை இருந்தார். ஆனால், உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிறு வயதிலேயே இறந்துவிட்டார். எனவே, விஜய் படங்களில் தங்கை செண்டிமெண்ட் காட்சிகளில் விஜய் அனுபவித்து நடிப்பதுண்டு.

இந்நிலையில், சிறுவயதில் தனது தங்கை மற்றும் அம்மா ஷோபாவுடன் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.

vijay

Source: Vellithirai News

Related articles

Recent articles

spot_img