இன்ஸ்டாகிராம் புகைப்பட வீடியோக்களை நீக்கிய த்ரிஷா!

Published:

Screenshot_2020_0819_114001

தமிழில் முன்னணி நாயகியாக வளம் வரும் திரிஷா திடீரென தனது இன்ஸ்டா பக்கத்தில் இருந்த அனைத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீக்கியுள்ளார். இப்போது வெறும் 7 போஸ்ட்களை மட்டுமே அவர் மிச்சம் வைத்துள்ளார். இதற்கான காரணம் குறித்து தெரியவில்லை.

நடிகை திரிஷா இப்போது ராங்கி, சதுரங்க வேட்டை2, 1818 உள்ளிட்ட பல படங்களை கையில் வைத்துள்ளார்.

சிறிது காலம் பின்னடைவில் இருந்த இவருக்கு, 96 படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின் மீண்டும் நம்பர் 1 நாயகி அந்தஸ்தை பெற்ற இவர், பீட்டா அமைப்பிலும் ஆக்டிவாக இருக்கிறார். லாக்டவுனில் அதிரடியாக டிக்-டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அதோடு பல விழிப்புணர்வு பதிவுகளையும் இன்ஸ்டாவில் வெளியிட்டார்.

View this post on Instagram

??

A post shared by Trish (@trishakrishnan) on

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

Related articles

Recent articles

spot_img