December 5, 2025, 1:57 PM
26.9 C
Chennai

எச்சப் பொறுக்கிகள் புகுந்து சீரழித்துவிட்ட சினிமாத் துறை!

kolamavu kokila movie review - 2025

கோலமாவு கோகிலா திரைப்படத்தை இந்துக்கள் புறக்கணித்து ஒரு பாடம் புகட்டுங்கள்… அத்தனை இந்து மத வெறுப்பாளர்களுக்கும்..!

படத்துல ஒரு இடத்துல, நல்லா நாமம் போட்டுக்கிட்டு ஒருத்தர் நயன்தாராவை “வேறு” ஒரு தொழிலுக்கு அழைக்கிறார். அவர் பேச்சு ஒரு ஐயர்/ஐயங்கார் பேசுற மாதிரியான ஸ்லாங். இதுல என்ன பெரிய விஷயம்னு கேக்குறீங்களா. அப்போ இன்னும் படிங்க

ஒரு சீன்ல ஒரு புது பீரோ ஹீரோயின் வீட்டுக்கு வந்திறங்குகிறது. அதை திறந்தால், உள்ள முழுவதும் “கோலமாவு”, அதாங்க போதை பொருள்.

கொஞ்சம் உன்னிப்பா கவனிச்சா, அந்த பீரோல ஒரு லட்சுமி சாமி சிலை! அந்த சீன்ல, அந்த சிலை எதுக்கு?

இன்னொரு சீன்ல, யோகி பாபு முருகனை கும்புடுறார். எப்புடின்னா, கையால சிலுவை போட்டு முருகனை கும்புடறவர் எதுக்கு சிலுவை போட்டு கும்புடுறார்?

இன்னொரு விஷயம் கவனிச்சா, ஒரு சீன்ல, ஹீரோயின் குடும்பம் பிரெச்சனைல இருக்கும்போது, யோகி பாபு “கர்த்தரை” காப்பாத்த கூப்புட்றார். ஹீரோயின் குடும்பம் தப்பிச்சுடுது

இன்னொரு சீன்ல, ஹீரோயின  அவளோட முதலாளி “அழைக்க”, ஹீரோயின் அழுகிறார். அங்கு இருப்பது பெருமாளோட படம்! அதையும் டைரக்டர் கிளோஸப்-ல காமிக்கிறார்.

நல்ல மாதிரியா சித்தரிச்சார் என்று நினைத்தால், முன்பு சென்ற காட்சிகள், அப்படி நினைப்பதை சப்போட் பண்ண போதை பொருள் கடத்துறவன் வீட்ல இருப்பது எல்லாம் சிவன், பெருமாளோட படங்கள்!

ஹீரோயினுக்கு போதைப் பொருளை சாப்பாட்டு டப்பாவில் கொண்டு கொடுப்பது பூணூல் போட்ட ஒரு ஆள். இன்னும் நெறய சொல்லலாம்.

இங்க இவர் பிராமணர்களை தானே சொல்கிறார் என்று உதாசீனப்படுத்தலாம். ஆனா உண்மையிலேயே, இந்துக் கடவுள் படங்களை வைத்து டைரக்டர் சுட்டிக் காட்டுவது ஒரு சாதியை மட்டும் இல்லை. மொத்த இந்து மத அடையாளங்களை!

முக்கியமாக கதைக் களத்தை கற்பகாம்பாள் மெஸ் – எனக் காட்டுவது வேண்டுமென்றே என தோன்றுகிறது.

கோலிவுட் கூத்தாடிகள் எல்லோருமே பிராமண சமுதாயத்தை டார்கெட் செய்து அடிக்கிறார்கள். ஈனர்களான இவர்கள் எங்காவது எதிலாவது அடி வாங்காத வரை,  எச்சப் பொறுக்கி சினிமாக்காரர்கள் திருந்தப் போவதில்லை!

தரை டிக்கெட்காரர்கள் எல்லாம் சினிமா எடுக்க தொடங்க விட்டதால்தான்… தமிழ் சினிமா இன்னும் தரை டிக்கெட் லெவலிலேயே இருக்கிறது. இவர்கள் எல்லாம் எங்கே நேஷனல் அவார்டு ஆஸ்கர் அவார்டுன்னு போகுறது?!

ஆனா ஒரு விஷயத்த சொல்லலாம்.. உலக அளவில் முஸ்லிம்களும் கிறிஸ்துவர்களும் உலக நாடுகளில் அமைதியான மக்களை நாசப்படுத்த விநியோகிக்கும் போதைப் பொருளுக்கு இந்துக்கள் மட்டுமே புனிதமான ஒன்றாக வீட்டு வாசலில் கோலம் போட பயன்படுத்தும் கோலமாவு என்ற பேரை வெச்சான் பாருங்க… அங்க நிக்கிறான் இயக்குனன் நெல்சன்!

– பாமரன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories