லிங்கா பிரச்சனையில் சிக்கி கொண்ட ரஜினி அந்த பிரச்சனையிலிருந்து வெளிவருவதற்குள் படாதபாடு பட்டார்.
லிங்கா பிரச்சனை சுமூகமாக முடிந்து விட்டதால் அடுத்த படத்தின் இயக்குனர் யார்? ஹீரோயின் யார் என்ற கேள்வி பரரபரப்பாகி விட்டது. இந்நிலையில் ரஜினி அதிசய பிறவி, தில்லு முல்லு போன்ற முழு நீள காமெடி படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம். அதோடு பிரபல இயக்குனர்கள் இல்லாமல் புதுமுக இயக்குனர்களுக்கு கால்ஷீட் தர தயாராகி வருகிறார்.
இதுவரை 20 கதைகள் கேட்டுள்ளாராம். ஆனால் எந்த கதையை தேர்ந்தெடுப்பது என்பது குறித்த ஆலோசனையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளாராம். எனவே, ரஜினியின் அடுத்த பட அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நம்பலாம்.
Posts by தினசரி செய்திகள்:
- பழைய உளவு உத்தி… புதிய இலக்கு! சீனாவின் ‘ஹனிட்ராப்’ வலையில் என்விடியா தலைவர்?
- புற்றுநோயுடன் போராட்டம்; பலருக்கு நம்பிக்கை அளித்த ராஜஸ்ரீ ஜெய்சன்!
- இந்த அரசுக்கும், நரேந்திர மோடிக்கும் இது மிகவும் பெருமைக்குரிய தருணம்!
- லால்கிஷன் அத்வானியின் 100வது பிறந்த நாள்: பிரதமர் மோடி கட்டுரை!
- பெயர் சொன்னால் போதும், தரம் எளிதில் விளங்கும்!


