கவர்ச்சியாக நடிப்பதற்கு எந்த தடையும் போடாததால் தற்போது கோலிவுட் அதிக படம் வைத்துள்ள நடிகைகளில் ஹன்சிகாவும் இடம் பிடித்துள்ளார்.
இவரின் சம்பளம் சுமார் ஒரு கோடி என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பள விஷயத்தில் ஹன்சிகா தலையிடுவதே இல்லையாம். இதைப்பற்றி கேட்டால், எனக்கு பணம் சம்பாதிப்பது மட்டுமே நோக்கமல்ல. பணத்தின் மீது நான் அதிகமாக ஆசைப்படுவதும் கிடையாது.
என்னுடைய சம்பளம் எவ்வளவு என்று கவலைப்பட்டதே கிடையாது. பணம் எனக்கு பெரிய விஷயமே கிடையாது. அதனால்தான் நான் மகிழ்ச்சியா இருக்கிறேன் என்றார்.
Posts by தினசரி செய்திகள்:
- போலி நூல் கொள்முதல் ஊழல்: வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!
- ஆட்சி மாற்றம்; பழம் பெருமையை மீட்டு வரும் மேற்கு வங்கம்!
- பழைய உளவு உத்தி… புதிய இலக்கு! சீனாவின் ‘ஹனிட்ராப்’ வலையில் என்விடியா தலைவர்?
- புற்றுநோயுடன் போராட்டம்; பலருக்கு நம்பிக்கை அளித்த ராஜஸ்ரீ ஜெய்சன்!
- இந்த அரசுக்கும், நரேந்திர மோடிக்கும் இது மிகவும் பெருமைக்குரிய தருணம்!


