சினி நியூஸ்

கமல், அஜித்துடன் மோதும் இளம் ஹீரோ!

புளு ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் – ராதாகிருஷ்ணா பிலிம் சர்க்யூட் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் “ இஞ்சி முறப்பா”இந்த படத்தில் ஸ்ரீபாலாஜி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார்.கதாநாயகியாக சோனி சிறிஷ்டா...

லிப் லாக்கா???? அலறி ஓடிய ஹீரோ… காட்டுக்குள் திகைத்து நின்ற படக்குழு!

“இயக்குனர் முரளி கிருஷ்ணா ‘மிரண்டவன்’ படத்தை அடுத்து நேர்முகம் என்னும் படத்தை இயக்குகிறார். ஹீரோவாக புதுமுகம் ரஃபி நடிக்கிறார், அவருக்கு ஜோடியாக மீரா நந்தனும், மீனாட்சியும் நடிக்கின்றனர். மீரா நந்தன் வெகு நாட்களுக்குப்...

‘கத்துக்குட்டி’ தடைகளை வெல்லும்: வைகோ

கத்துக்குட்டி திரைப்பட தடை அகல்வதே நல்லது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   இலங்கையில் முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பின்னர் நான் திரையரங்கங்களுக்குச் செல்வது...

அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்தும் ‘ஆகம்’ பாடல்

நமதுக் கல்வித் துறையில் உள்ள சீர்கேடுகளையும், அதனை களைக்கும் வழி முறைகளையும் சுவாரசியமாக கூறும் படம் தான் 'ஆகம்'. இந்தப் படத்தில் மறைந்த திரு அப்துல் கலாமின் ஊக்கம் தரும் வார்த்தைகளையும், சொற்றொடர்களையும்...

‘கத்துக்குட்டி’: சீமான் மனம் திறந்த பாராட்டு

நரேன் - சூரி நடிப்பில் இரா.சரவணன் இயக்கத்தில் வெளிவரும் 'கத்துக்குட்டி' படத்தின் பிரத்யேகக் காட்சியை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர் மனைவி கயல்விழி மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து பார்த்தார்....

35 நாட்களில் படப்பிடிப்பு ஓவர்… விரைவில் மிரட்ட வருகிறார் சத்யராஜ்!

“பர்மா” இயக்குனர் தரணிதரன் இப்பொழுது இயக்கிக் கொண்டிருக்கும் படம் “ஜாக்சன் துரை”. இப்படத்தில் சத்யராஜ், சிபிராஜ், பிந்துமாதவி, கருணாகரன், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் தரணிதரன் திட்டமிட்டபடி...
- 2026

அஜித், ரஜினிக்கு எந்த விதத்திலும் குறைந்தவரில்லை… பரபரப்பை ஏற்படுத்திய தயாரிப்பாளர்!

வீரம் படத்தையடுத்து சிவா-அஜித் மீண்டும் இணைந்திருக்கும் படம் வேதாளம். தீபாவளிக்கு இப்படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காக படக்குழு ஜெட் வேகத்தில் பறந்து வருகிறது. அஜித்தின் ஓபனிங் பாடல் காட்சி மட்டும்தான் மீதம் இருக்கிறதாம்....

அக்டோபர் 9ம் தேதி அனுஷ்கா தரும் டபுள் ட்ரீட்

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் "இஞ்சி இடுப்பழகி" திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 9-ஆம் மாதம் வெளியாகும் என பிவிபி நிறுவனம் அறிவித்துள்ளது.நகைச்சுவை கலந்தக் காதல் படமாக உருவாகும் 'இஞ்சி...

கத்துக்குட்டி படத்தை பாராட்டிய வைகோ, பாரதிராஜா

நரேன் - சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் 'கத்துக்குட்டி' படத்தின் பிரத்யேகக் காட்சியை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சமீபத்தில் பார்த்தார். படம் அவருக்குப் பெரிதாகப் பிடித்துப்போக தனது செலவிலேயே  அடுத்த பிரத்யேகக்...

தமிழர்கள் கொண்டாட வேண்டிய அற்புதமான படம் கத்துக்குட்டி: வைகோ, பாரதிராஜா சிலிர்ப்பு

சென்னை:நரேன் - சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் 'கத்துக்குட்டி' படத்தின் பிரத்யேகக் காட்சியை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சமீபத்தில் பார்த்தார். படம் அவருக்குப் பெரிதாகப் பிடித்துப்போக தனது செலவிலேயே அடுத்த பிரத்யேகக்...

புத்தன் இயேசு காந்திக்காக பைக் ஓட்டி அசத்திய வசுந்தரா

  ப்ளசிங் எண்டர்டெயினர்ஸ் சார்பில், பிரபாதீஸ் சாமுவேல் தயாரித்து வரும் 'புத்தன் இயேசு காந்தி' படத்தில் புலனாய்வுப் பத்திரிகையாளராக வசுந்தரா நடித்து வருகிறார். அரசியல்வாதிகளின் ஊழலை ஆதாரங்களுடன் பத்திரிகையில் எழுதி அம்பலப்படுத்தும் கதாபாத்திரம்...

காமெடி கச்சேரியாக திரைக்கும் வரும் ‘கத்துக்குட்டி!’

  நரேன் - சூரி நடிப்பில் இரா.சரவணன் இயக்கத்தில் நூறு சதவிகித காமெடி படமாக உருவாகி இருக்கும் 'கத்துக்குட்டி' திரைப்படம், வருகிற அக்டோபர் முதல் தேதி திரைக்கு வரவிருக்கிறது. முதன் முறையாகக்...
- 2026

Recent articles