சினிமா

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்!

சில படங்கள் அறிவிக்கப்படும் போதே பெரும் அதிர்வை ஏற்படுத்தும். அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படம் அறிவிப்பிலேயே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 'தனி ஒருவன்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து...

டிசம்பர் 24ம் தேதி வெளியாகிறது விமலின் அஞ்சல

மிக சிறந்தக் கதை என அனைவராலும் பாராட்டப்படும் 'அஞ்சல' வருகின்ற 24ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. புதிய இயக்குனர் தங்கம் சரவணன் இயக்கத்தில், பிரபல இசை அமைப்பாளர் கோபி சுந்தர் இசை...

கனமழை காரணமாக 13ஆம் சென்னை சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைப்பு!

கடும் மழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக டிசம்பர் 10-ம் தேதி தொடங்குவதாக இருந்த சென்னை சர்வதேச திரைப்பட விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து விழா அமைப்பினர் விடுத்துள்ள அறிக்கையில், "இந்நாள் வரை சென்னை...

தயவு செய்து பணம் தராதீங்க… கார்த்தி வேண்டுகொள்!

சென்னை லேடி ஆண்டாள் பள்ளியில் இன்று நான்காவது நாளாக வெள்ள நிவாரண பொருட்களை பல்வேறு இடங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் நடிகர், நடிகைகள் மற்றும், தன்னார்வ தொண்டர்கள்.கேரளா மற்றும் பல்வெறு இடங்களிலிருந்து வந்த வெள்ள...

சினிமாவிற்குள் புகுந்த ராதிகா மகள்!

திரை உலகில் மட்டுமின்றி சின்ன திரையிலும் அன்றும் இன்றும் கொடி கட்டி பறக்கும் ராதிகா சரத்குமாரின் மகள் ரயான் ராதிகா தனது தாயின் சுவடுகளில் நடந்து திரை வர்த்தகத்தில் ஈடுப்படுவது இயற்கையானது தான்....

நெஞ்சே ஏழு – இசை புயல் A .R .ரகுமானின் நேர்முக இசை நிகழ்ச்சி!

உலக நாடுகளில் பல நிகழ்ச்சியின் மூலம் இசை ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்த செய்த டாக்டர் A.R. ரகுமானின் நேர்முக இசை நிகழ்ச்சி, நீண்ட இடைவெளிக்கு பிறகு வருகின்ற ஜனவரி மாதம் 16ஆம்...
- 2026

கோவை, மதுரை ரசிகர்களுக்கு இசை விருந்தளிக்க வருகிறார் யுவன் ஷங்கர் ராஜா!

தனது இசை வளத்தால் உலகெங்கும் உள்ள இசை ரசிகர்களை கட்டி போட்ட யுவன் ஷங்கர் ராஜா, தற்போது பல்வேறு பாடகர்கள், மற்றும் இசை கலைஞர்கள் என்று ஒரு பெரிய இசைக் குழுவுடன் கோயம்புத்தூர்...

இந்த படத்தை எல்லாரு ரசிக்கலாம்… ரஜினி முருகன் பட இயக்குநர் பேட்டி!

டிசம்பர் 4ம் தேதி வெளியாகவிருக்கும் ரஜினி முருகன் படம் பற்றி இயக்குனர் பொன்ராம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு வணக்கம்,"வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின்" வெற்றியை தொடர்ந்து அதே கூட்டணியில் வெளிவரயிருக்கும்...

நான் பேட்டி எடுத்த நடிகர்களில் எனக்கு பிடித்தவர் இவர்தான்: சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரஜினி முருகன் படம் நீண்ட இழுவைக்கு பிறகு டிசம்பர் 4ம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் அளித்த பேட்டியில், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட...

உறுமீன் படத்தின் கேமை வெளியிட்ட ஆர்யா!

தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடும் உறுமீன் படத்தை D.டில்லிபாபு தயாரிப்பில் உருவாகியுள்ளது. பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன், கலையரசன் நடித்திருக்கும் உறுமீன் படத்தின் prediction game ஐ ஆர்யா வெளியிட்டார். இந்த கேமை வெளியிடும்...

இயக்குனர் ராதா மோகனின் நகைச்சுவை சுழலில் ‘உப்பு கருவாடு’

நட்சத்திர படங்கள் தான் ஓடும், சின்ன படங்கள் பெரிதாக ரசிகர்களை கவராது என்றுக் கூறப்படுவதை உடைத்து எறிந்து இருக்கிறது 'உப்பு கருவாடு'. திரை அரங்கு உரிமையாளர்களிடம் இருந்து இந்தப் படத்தை திரை இட...

வெள்ள நிவாரணம்: உதவிய சூர்யா, விஷால், தனுஷ்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக நடிகர் சங்கம் சார்பில் நடிகர், நடிகைகளிடம்  நிதி  திரட்டி வருகின்றனர்.இதில் முதலாவதாக நடிகர்...
- 2026

Recent articles