நாகர்கோவில் தொகுதி ஆசாரிபள்ளம் அருகே உள்ள ரேசன் கடை சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்ராஜன் நிதியில் கட்டப்பட்டு உள்ளது என்ற நியாயவிலை கடையை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த பெருமை மக்களையே சாரும்.
ஆம், குமரி மாவட்ட மக்களாகிய நாங்கள் அதிகம் படித்தவர்கள், அறிவில் சிறந்தவர்கள். அதனால் தான் இப்படிபட்ட அதிமேதாவிகளை எங்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கிறோம்.. வாழ்க நியாயவிலை கடை..




