December 6, 2025, 12:52 AM
26 C
Chennai

காஷ்மீர் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர ஆர்பிவிஎஸ் மணியன் சொல்லும் யோசனை!

rbvsmanian - 2025

காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கு நிரந்தரத் தீர்வாக நான் பல யோசனைகளை பல ஆண்டுகளாகவே எழுதியும் பேசியும் வந்துள்ளேன். ஏழை சொல் அம்பலம் ஏற வாய்ப்பில்லை. இருந்தாலும் மீண்டும் பதிவு செய்கிறேன்.

  1. காஷ்மீரை மூன்றாகப் பிரித்து ஜம்மு, லதாக் ஆகிய இரு பகுதிகளையும் Union Territories ஆக்கி காஷ்மீரிலிருந்து நிரந்தரமாகப் பிரித்து விடவேண்டும்.

2. காஷ்மீர் பள்ளத்தாக்கை மத்திய அரசு கையகப்படுத்தி அங்கு ராணுவ நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும். காஷ்மீரில் ஜனநாயகம் முடிவுக்கு க் கொண்டு வரப்படவேண்டும்.

3. ஊடகம் எதுவும் காஷ்மீரில் செயல்பட அனுமதிக்கக் கூடாது.

4.காஷ்மீரில் செயல்படும் அனைத்து பிரிவினை அமைப்புகளும் Hurriyat Conference உட்பட தடை செய்யப்பட வேண்டும்.

5. அனைத்து இஸ்லாமிய அரசியல் தலைவர்களும் கைது செய்யப்பட்டு NSA கீழ் 3 ஆண்டுகளுக்கு மத்ய பாரதத்தில் எங்காவது அடைத்து வைக்கப்பட வேண்டும். யாருமே அவர்களை சந்திக்கவிடக்கூடாது.

6 ஏற்கெனவே கல்லெறி சம்பவங்களில் ஈடுபட்டவர்களை நிரந்தர ஜெயிலில் இந்தோரில் கொண்டுவந்து வைக்கவேண்டும்.

7. Pak Occupied Kashmirஐ ராணுவத்தின்மூலம் அதிரடியாக மீட்க வேண்டும்.

8. பாகிஸ்தானில் உள்ள நமது தூதர் அலுவலகத்தை நிரந்தரமாக மூடவேண்டும். அதுபோலவே தில்லியில் உள்ள பாகஸ்தானிய தூதரகத்தை மூடிவிடவேண்டும்.

9. As a retaliation தில்லியில் உள்ள பாகிஸ்தானிய தூதரக அலுவலர்களை House Arrest செய்யவேண்டும்.

10. பாகிஸ்தானுடனான எல்லா வணிக விளையாட்டு கலாச்சார உறவுகளையும் உடனடியாகத் துண்டிக்க வேண்டும்.

11. பாகிஸ்தானியர் பாரதம் வந்து போக நிரந்தரத் தடைவிதிக்க வேண்டும்.

12. பாரதம் முழுவதும் ISI ஏஜண்டுகளாகச் செயல் படுபவர்களைக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்ய வேண்டும்.

13. யார் யார் வசம் RDX materials உள்ளதோ அதனை கைப்பற்ற வேண்டும். ராணுவத்தில் பாகிஸ்தானுக்குத் துணைபோகக்கூடிய முஸ்லீம்களை Martial arrest செய்யவேண்டும்.

14. வெளியேறிய மக்களின் மீள் குடியேற்றத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

இவற்றில் ஒரு சிலவற்றையாவது நாம் உடனடியாகச் செய்யாவிடில் தேசத்தைக் காப்பாற்ற முடியாது.

– ஆர்.பி.வி.எஸ்.மணியன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories