08/07/2020 3:31 PM
29 C
Chennai

CATEGORY

கல்வி

புதிய பாடத்திட்டம் குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலரிடம் அன்புமணி மனு

புதிய பாடத்திட்டம் குறித்த பாட்டாளி மக்கள் கட்சியின் கருத்துகள்: பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் அவர்களிடம் பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்  மனு பெறுநர்: த. உதயச்சந்திரன் அவர்கள், செயலாளர் (புதியப் பாடத்திட்டம்), பள்ளிக்கல்வித்துறை, தமிழ்நாடு அரசு, பள்ளிக்கல்வி...

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டியூஷன் எடுக்கக் கூடாது என உத்தரவு!

அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் டியூசன் எடுக்கக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் 4 லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள்...

நீட் கலந்தாய்வில் ஊழல் மோசடி; நீதி விசாரணை தேவை என்கிறார் வைகோ

மருத்துவக் கல்வி நீட் தேர்வில் ஊழல் மோசடி நடைபெற்றுள்ளது, நீதி விசாரணை தேவை என்று வைகோ அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து வைகோ வெளியிட்ட அறிக்கை: ‘நீட்’ தமிழக மாநில தரவரிசைப் பட்டியலில்...

8ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சிக்கு வருகிறது வேட்டு!

இதன்படி, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளின் ஆண்டு இறுதித்தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களை மாநில அரசுகள் 'பெயில்' ஆக்கலாம். அதற்கு முன்பு அவர்களுக்கு மறுதேர்வு எழுத வாய்ப்பு அளிக்கலாம் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

நீட்: 85% மாநில கல்வித் திட்டத்தில் படித்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

n சென்னை: மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 85% மாநில கல்வித் திட்டத்தில் படித்து வந்தவர்களுக்கு மாநில ஒதுக்கீடு வழங்கும் அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், மாநில கல்வித் திட்டத்தில் படித்து நீட்...

நீர் தேர்வு முடிவுகள் வெளியீடு: நீட் வழக்குகளை மாநில நீதிமன்றம் விசாரிக்க வேண்டாம் என்கிறது  உச்ச நீதிமன்றம்

மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வான நீட்  மே 7 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இதுவே மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான தகுதித் தேர்வாகவும் இருந்தது. இந்தத் தேர்வு குறித்து பலத்த சர்ச்சை எற்பட்டது. இதில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு விதமாக கேள்விகள் கேட்கப்பட்டிருப்பதாகவும், அதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும்  தமிழகத்தில் மாணவர்கள் சிலர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

கல்வித் துறை சீர்திருத்தங்களில் வேகம் தேவை: ராமதாஸ்

சென்னை: கல்வித்துறைச் சீர்திருத்தங்கள் நல்லத் தொடக்கம் என்றும், செல்ல வேண்டிய தொலைவு மிக அதிகம் என்பதால், அவற்றில் வேகம் தேவை என்றும் பாமக நிறுவுனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில்...

சிபிஎஸ்இ பிளஸ்-2 முடிவுகள் இன்று வெளியாகாது!

புதுதில்லி: சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முடிவுகள் இன்று வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மார்க் பிரச்னை காரணமாக இன்று வெளியாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணை...

சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக தமிழக பாடத் திட்டங்கள்: செங்கோட்டையன்

​ சிபிஎஸ்இக்கு இணையாக தமிழகத்தில் பாடத்திட்டங்கள் 3ஆண்டுகளுக்குள் மாற்றப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அவர் கூறியவை... முதல் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை தமிழக பாட திட்டம் சி.பி.எஸ்.இ., பாடத்திற்கு இணையாக மாற்றப்படும். புதிய பாடத்தில்...

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: விருதுநகர் மாவட்டம் முதலிடம்!

தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றை இணைய தளத்தில் பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று வெளியாகிறது பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

சென்னை: தமிழகம், புதுவையில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இத்தேர்வை 11 லட்சம் மாணவ,...

இனி ப்ளஸ் 1 மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு: கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

இனி ப்ளஸ் 1 மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு: கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியாகும்!

முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலமாக பள்ளிகளுக்கு 19-ந்தேதி காலை வினியோகிக்கப்படும். மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்வதற்கு 19-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

ப்ளஸ் 2 : விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு கட்டண விவரங்கள்

  மேல்நிலை அரசுப்பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் பெறவும், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கவும் செலுத்த வேண்டிய கட்டண விவரத்தை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: பகுதி-1 மொழி ரூ.550, பகுதி-2 மொழி (ஆங்கிலம்)- ரூ.550, ஏனைய பாடங்கள்...

வெளியானது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: வழக்கத்தை நிகழ்த்திக்காட்டிய மாணவியரின் அபார தேர்ச்சி விகிதம்!

சென்னை: பிளஸ்2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் வழக்கம் போல் மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்று, தங்கள் திறமையை நிரூபித்தனர். மேலும் 1,813 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 292...

நாளை (மே 12) வெளியாகிறது பிளஸ்-2 தேர்வு முடிவுகள்!

இந்த முடிவுகளை மாணவர்கள் www.tnr-esults.nic.in , www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய 3 இணையதளங்களில் பார்க்கலாம்.

நீட் தேர்வும், நீடிக்கும் குழப்பமும்! – புதிய முதலமைச்சர் கவனம் செலுத்துவாரா?

தமிழக அரசின் நடவடிக்கையை நம்பி, மாணவர்கள் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் இருப்பதும், தேர்வுக்கு தயாராகமல் இருப்பதும் பெரும் பின்விளைவுகளையே மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்கொள்ள நேரிடும்.

தமிழில் நீட் தேர்வு எழுதலாம்

புதுதில்லி: ► மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு (நீட்-2017) தமிழ் உட்பட 7 பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவிப்பு.. ► மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அனுப்பிரியா படேல் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக...

தனியார் பள்ளி கட்டணக்  கொள்ளையை தடுத்து நிறுத்த ராமதாஸ் கோரிக்கை

தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணக்  கொள்ளையை தடுத்து நிறுத்த ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் 2016-17 ஆம் கல்வியாண்டுக்கான பாட வகுப்புகள் தொடங்கியுள்ள நிலையில், கல்விக் கட்டணக் கொள்ளை குறித்த புகார்களும்...

Latest news

தமிழகம் முழுதும் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு தடை: அரசாணை வெளியீடு!

1993ம் வருட அரசாணை ரத்து செய்யப் படுவதாகவும், டிஜிபி.,யின் அறிக்கையை ஏற்று இந்த அமைப்பு தடை செய்யப் படுவதாகவும் அதில் கூறப் பட்டுள்ளது.

மாஸ்க் அணிந்து நடக்கும் குரங்கு! வைரல் வீடியோ!

மனிதர்கள் போல அதனுடனேயே நடந்து செல்கிறது

முதல்வர் உள்பட அமைச்சர்கள் அதிகாரிகளும் கொரோனா சோதனைக்கு நிர்பந்தம்!

முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் அதிகாரிகள் ஆகியோருக்கும் குர்ஆனோ பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய கட்டாய சூழல்

கொரோனா: மேட்டுபாளையத்தில் ஸ்டேட் வங்கி இரு நாட்கள் அடைப்பு! ஊழியருக்கு தொற்று!

மேட்டுப்பாளையம் நகர பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்டேட் பாங்க் வங்கியில் கணக்கு வைத்துள்ளனர்

அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா! தொற்று உறுதியானது எப்படி தெரியுமா?!

அமைச்சருக்கு தொற்று கண்டறியப்பட்டது எப்படி என்ற தகவல் வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!