கல்வி

Homeகல்வி

மதுரை பள்ளிகளில் சர்வதேச யோகா தினம்!

மதுரை, எல்கேபி நகர் அரசுநடுநிலைப் பள்ளியில், சர்வதேச யோகா தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஆசிரியர்களின் வருமான வரி குறைக்கப்பட வேண்டும்: அயோத்தி கூட்டத்தில் தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் தேசிய ஆசிரியர் சங்கம் (தமிழ்நாடு) இணைந்துள்ள அகில பாரதீய ராஷ்டிரிய சைக்ஷிக் மஹா சங்கம்(ABRSM) தேசிய செயற்குழுக் கூட்டம் ஜூன் 15,16,17 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது.

― Advertisement ―

காங்கிரஸ் கட்டவிழ்த்து விட்ட எமர்ஜென்ஸி; நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர் கூறியவை...

More News

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!

18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

Explore more from this Section...

விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்தால் விமானப் பயணம்! HM ன் ஆஃபர்!

விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வரும் மாணவர்களைச் சுற்றுலா அழைத்து செல்வதாக அவர் அறிவித்துள்ளார்.

தொடங்கியது பிளஸ்-2 தேர்வு! நல்ல மதிப்பெண் பெற சில டிப்ஸ்!

நன்கு மதிப்பெண் பெற்றால் நமக்கும் மதிப்பு தான் என்பதை நீங்கள் உணர்வதுடன், பிள்ளைகளுக்கும் அந்த உணர்வை ஊட்டுங்கள்.

மதக் காழ்ப்பில் செயல்படும் ‘மதிகெட்ட’ கல்வித்துறை அதிகாரிகள்!

மத காழ்ப்புணர்ச்சியோடும், வெறுப்போடும் செயல்பட்டு, மாணவர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்

10ம் வகுப்பு பொதுத் தேர்வு: மார்ச் 27ல் தொடங்குது.!

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9.45 லட்சம் மாணவர்களும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.26 லட்சம் மாணவர்களும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.16 லட்சம் மாணவர்களும் எழுதவுள்ளனர் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

வேலையில் அமர வேண்டுமா..? இந்தியன் ரயில்வே அறிவித்தது ‘புதிய கோர்ஸ்’!

இந்தியன் ரயில்வேயில் நல்ல வேலையில் நிலைபெற வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி. இந்தியன் ரயில்வே, மாணவர்களுக்காக புத்தம்புதிய கோர்ஸ் அறிவித்துள்ளது.

அதிர்ச்சி: 30 பொறியியல் கல்லூரிகள் கலைக் கல்லூரிகளாக மாற்ற விண்ணப்பம்!

30 பொறியியல் கல்லூரிகள் கலை அறிவியல் கல்லூரிகளாக மாற்றம் செய்ய விண்ணப்பம் செய்துள்ளதாக உயர் கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

நாம் என்ன நினைக்கிறோமோ… அதுவாகவே ஆவோம்! : அமைச்சர் விஜயபாஸ்கரின் தத்துவ விளக்கம்!

நம் உள்மனதில் என்ன நினைக்கிறோமோ அதை போல ஆவோம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் பேசினார்.

தண்ணீர் தொட்டியை க்ளீன் செய்யும் மாணவர்கள்! பழனியில் பரபரப்பு! வைரல் வீடியோ!

மாணவர்கள் தண்ணீர் தொட்டிக்குள் இறங்குவதை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் சிலர் தங்களது செல்போனில் அந்த காட்சியை படம் பிடித்துள்ளனர்.

ஆசிரியை மீது காதல்! மறுத்ததால் கொலை செய்த மாணவன்!

பள்ளியில் யாரும் இல்லை. அதன் பிறகு ஒவ்வொருவராக வர தொடங்கியுள்ளனர். அப்போது ரம்யா பள்ளி வகுப்பறையில் சடலமாக கிடந்துள்ளார்.

தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்.. பாடிய படியே மது அருந்தும் மாணவிகள்! வைரல் வீடியோ!

பள்ளி வகுப்பறையில் வைத்து மது குடிப்பது, புகை பிடிப்பது என மாணவிகளும் இவ்வித போதைக்கு அடிமையாகும் நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ்ந்தேறி வருகிறது.

கல்வித் தரத்தில் பின் தங்கிய தமிழகம்! மத்திய அரசு இடைநிலை கல்வி வாரியம் திடுக் தகவல்!

பெரும்பாலான கிராமப்புற நடுநிலைப் பள்ளிகளில் ஒரு தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியர்கள் மட்டுமே 5 பாடங்களை கற்பிக்கும் நிலை உள்ளது என்றும் மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.

கலிகாலம் டா சாமி.. பிள்ளைகளா படிக்க விட்டா இதுங்க பண்ற கூத்த பாருங்க..!

நெல்லை மாவட்டம், களக்காடு பகுதியை சேர்ந்தவர்கள்… ஒரு கோயிலுக்கு வெளியே நின்று கொண்டு மாணவிக்கு மாணவன் கழுத்தில் தாலி கட்டுவது போல் நடித்து செயினை அணிவிக்கிறார்

SPIRITUAL / TEMPLES