டி.என்.பி.எஸ்.சி : ஏப்.6, 7ல் சான்றிதழ் சரிபார்ப்பு

tnpsc தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செய்தி  சென்னை உயர்நீதிமன்றப் பணிகளில் அடங்கிய கீழ்க்கண்ட பதவிகளுக்கு 23.02.2014 அன்று நடைபெற்ற எழுத்துத் தேர்வில் 27983 விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

வ. எண்.பதவியின் பெயர்காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை
1மாண்புமிகு நீதிபதிக்கான நேர்முக உதவியாளர்57
2நேர்முக உதவியாளர்7
3உதவியாளர்37
4கணினி இயக்குபவர்28
5தட்டச்சர்139
 மொத்தம்268

விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இடஒதுக்கீட்டு விதியின் அடிப்படையில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள வ.எண்.1, 2, 3 மற்றும் 4 பதவிகளுக்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் 29.01.2015 அன்று வெளியிடப்பட்டது. தற்போது வரிசை எண்.5ல் உள்ள தட்டச்சர் பதவிக்கு திறனறித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள்  அடிப்படையில் 383  விண்ணப்பதாரர்களின் மதிப்பெண், தரவரிசை நிலை (Mark & Rank Position) தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பொது தரவரிசை நிலை (Overall Rank), வகுப்பு வாரியான தரவரிசை நிலையும் (Community wise Rank), சிறப்புப் பிரிவு (Special Category)விண்ணப்பதாரர்களுக்கான தனி தரவரிசை நிலையும் வெளியிடப்பட்டுள்ளது.  விண்ணப்பதாரர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை நிலை ஆகியவற்றைத் தங்களது பதிவு எண்ணை(Register Number) உள்ளீடு செய்து தெரிந்துகொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள வயது, கல்வித்தகுதி, தொழில்நுட்ப தகுதி, இனம், சிறப்புப் பிரிவு நிலை ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசை நிலை வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பின் போது, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தகவல் தவறானது எனத் தெரிய வந்தால், அவர்கள் அடுத்தக்கட்ட நிலைக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் அவர்களின் தரவரிசை நிலை (Ranking Position), காலியிட நிலை (Vacancy Position) மற்றும் இடஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர். சான்றிதழ் சரிபார்ப்பு 2015 ஏப்ரல் 6 மற்றும் 7ம்தேதிகளில் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.  இதுகுறித்து விபரம் தனியே விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.   மா. விஜயகுமார், இ.ஆ.ப., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) மற்றும் செயளாலர் TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION PRESS RELEASE The Written Examination for recruitment of candidates against 268 vacancies in the following posts included in Madras High Court Service was held on 23.02.2014 for which 27983 candidates had appeared.

Sl. No.Name of the PostNo. of Vacancies
1.Personal Assistant to Hon’ble Judge57
2.Personal Assistant7
3.Assistant37
4.Computer Operator28
5.Typist139
Total268

  Based on the marks secured in the written examination and the rule of reservation of appointments, the list of candidates provisionally selected for the posts mentioned against Sl.Nos.1, 2, 3 & 4 has been hosted in the Commission’s website on 29.01.2015. Now, based on the marks obtained in the Skill Test, the Marks and Rank Position of the 383 Candidates for the post of Typist mentioned against Sl.No.5 is hosted in the Commission’s Website www.tnpsc.gov.in.  The Overall Rank, Community wise Rank and Special Category Rank of the candidates are also hosted.  The candidates may get their Marks and Rank by entering their Register Number. The Ranking List has been arrived based on the claims relating to age, educational qualification, technical qualification, community, special category status etc. made by the candidates in their online applications.  If any of their claims are found to be false or incorrect at the time of Certificate Verification, their candidature will be cancelled and they will not be permitted to attend the next stage. The Candidates will be selected according to their rank position, vacancy position and rule of reservations of appointment. The Certificate Verification will be held on April 6th and 7th at Commission’s office.  Individual intimation will be sent on this separately to the candidates.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories