ஜூலை 5, 1946தான் பிகினி டிரெஸ்ஸின் பிறப்பு லூயீஸ் ரீட் என்பவர் வடிவமைத்த நீச்சலுடை, அணு குண்டு சோதனை நடந்த மார்சல் தீவின் பிகினி அட்டோல் என்ற இடத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
அதனால்தான் பிகினி என்ற பெயர் பற்றிக்கொண்டு டூ பீஸ் மேட்டர் இன்னும் ஆண்களை மிரட்டிபடியே உள்ளது..
நமக்கு தெரிஞ்ச ஒரே பிகினி உள்பாவாடைதான். கிரா மத்துல பொண்ணுங்க கழுத்துகிட்டவரை பாவா டையை இறுக்கி கட்டிக்கிட்டு ஏரி குளத்துல படபடன்னு நீச்சலடிக்கும்..
அதுலயும் சில குசும்பு புடிச்சவளுங்க பாவாடைய கட்டாம நாடாவை வாயில கவ்விகிட்டு லூஸ் ஏர் ஸ்டைல திகிலை கிளப்பி நீச்சலடிப்பாளுங்க..
திடீர்னு நீச்சலை நிப்பாட்டி பாவாடை முனையை கையில பிடிச்சிகிட்டு ”என்னங்கடா கையை விட்டுடம்மா/”ன்னு நக்கலா கேட்டு பசங்களுக்கு டென்ஷன் எச்சியை கூட்டி முழுங்க வைக்கற ”பாவாடை ரவுடி”ங்க இன்னும் டெரர் ரகம்..
அந்த மாதிரி ரவுடிங்க படம் கிடைக்கலை.. பிகினி போட்டிருந்தாலும் அந்த மெல்லிய கொலுசு தான் எவ்வளவு அழகு..நம்புங்கப்பா வாழ்க்கையில எவ்ளோ கொலுசு செஞ்சு குடுத்திருப்பேன்…
- தகவல்: ஏழுமலை வேங்கடேசன்




