சிக்கிய சீமான்..! மோடியை பிஜேபிகாரங்க கூட இப்படி புகழ்ந்திருக்க மாட்டாங்க..!

பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

Seeman - 2026

ஏற்ற இறக்கமான குரல்.. அடித் தொண்டையிலும் நுனித் தொண்டையிலும் மாற்றி மாற்றி குரல் மாடுலேஷனை ஒலிக்கச் செய்து, விசிலடிச்சான் குஞ்சுகளிடம் கைத்தட்டல் பெற்றுவிடும் வல்லமை! இதுதான் சீமான். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராம்.

தமிழ் தேசியம் என்ற புதுவித சொல்லாக்கத்தைப் பேசிக் கொண்டு, இந்திய நாட்டுக்கும், ராணுவத்துக்கும், இந்திய மண்ணுக்கும் எதிராகப் பேசிக் கொண்டு, இந்திய இறையாண்மையை கேலிக்குள்ளாக்கும் கேள்விக்குரிய நபர். கேலிக்குரிய நகைச்சுவை நடிகர்.

அண்மைக் காலமாக, வைகோவுடன் போட்டிக்கு நின்றார். ஈழத்துப் பணத்தைச் சுருட்டுவது யார் என்று போட்டி! வைகோவை ஓரங்கட்டி அவ்வப்போது முன்னிலை பெற்று வந்தார். இப்போது, பிரதமர் மோடியை முட்ட முட்டத் திட்டிக் கொண்டு அதற்கான பில் தொகையை வெளிநாட்டு இயக்கங்களிடம் கொடுத்து, பெருமளவில் வசூல் செய்து வருவதாகப் பேசுகிறார்கள் எதிர் தரப்பினர்!

இந்நிலையில், வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து பணம் பெறுவதற்கு முன்பாக, சீமான் பேசிய சில உண்மைகளை வீடியோக்களாக வெளியிட்டு வருகிறார்கள் சிலர். அவ்வாறு வைரலான ஒரு வீடியோ இங்கே..!

சிக்கினான் சீமான்…. மோடியை புகழ்ந்து தள்ளிய சீமானின் வீடியோ…. பிஜேபி காரங்க கூட இவ்ளோ புகழ்ந்து இருக்க மாட்டாங்க..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.