பொது தகவல்கள்

Homeபொது தகவல்கள்

சபரிமலையில் ‘ஸ்பாட் புக்கிங்’ வசதியை ரத்து செய்கிறது தேவசம் போர்டு!

சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' வசதியை இந்த ஆண்டு முதல் ரத்து செய்து தேவசம் போர்டு, கேரள அரசு கூட்டு முடிவு எடுத்துள்ளது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தாம்பரம் – திருவனந்தபுரம் இடையே செங்கோட்டை வழியில் கோடைக்கால சிறப்பு ரயில்!

இந்த ரயில்கள் முழுமையான முன்பதிவு செய்யப் பட்டவர்களுக்கான ஏசி ரயில்களாகும். சாதாரண முன்பதிவில்லா பெட்டிகள் இந்த ரயில்களில் கிடையாது.

― Advertisement ―

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

More News

வாக்குவங்கி அரசியல், திருப்திப்படுத்தல் அரசியலில் மூழ்கியிருக்கும் காங்கிரஸ்!

அதன் பிறகும் திருத்திக் கொள்ளத் தயாரில்லை.   இப்போது அவர்கள், இந்த நிறைவடையாத பணியை நிறைவு செய்ய, மீண்டும் புதிய சூழ்ச்சியைப் பின்னத் தொடங்கியிருக்கிறார்கள்.   

கூட்டுறவுத் துறையிலிருந்து கொள்ளையடித்த இடதுசாரிகள்!

பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள்.   இந்த விஷயத்தை நான் மிகவும் தீவிரமான முறையில் பார்க்கிறேன்.   எனக்கு இது ஒன்றும் தேர்தலுக்கான விஷயமல்ல.

Explore more from this Section...

சிறுவர்களை ரவடிகளிடமிருந்து காக்க பாய்ஸ் கிளப்! காஞ்சிபுர மாவட்ட எஸ்.பி!

விளையாட்டுப் போட்டி நடத்துதல், பள்ளிக்கு அனுப்புதல் போன்ற உதவிகளை செய்ய திட்டமிட்டுள்ளோம். இந்த குழுவில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெற்றோருடன் என்னை அணுகலாம்.

குஜராத் ஜவுளி கடையில் பயங்கர தீ விபத்து! பல கோடி நஷ்டம்!

பாலிஸ்டர் ரக ஜவுளி அதிகம் இருந்ததால் தீ எளிதாகப் பரவியது. இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஜவுளி எரிந்து நாசமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜூன் 1 க்குள் ‘ஒன் நேஷன், ஒன் ரேஷன் கார்டு’: ராம் விலாஸ் பாஸ்வான்!

திட்டத்தில் 81 கோடி பயனாளிகள் உள்ளனர். தற்போது 610 லட்சம் டன் உணவு தானியங்கள் ரேசனில் வழங்கப்படுகிறது.

அயோத்தி ராமர் கோவில்! மார்ச் 25-ல் பணி தொடக்கம்!

எந்த மாதிரி கோவில் அமைய வேண்டும் என்பது குறித்தும் அதில் முடிவெடுக்கப்பட இருக்கிறது. அதன் பிறகு கட்டுமான பணிகள் தொடங்கும்.ராமநவமி தினத்தில் கட்டுமான பணியை தொடங்க உள்ளனர்.

14 வயது மாணவனோடு மாயமான ஆசிரியை!

இந்நிலையில் மாணவனும், ஆசிரியையும் ஒன்றாக மாயமாகிவிட்ட நிலையில் அவர்களை தேடும் பணியை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கொத்த வந்த கண்ணாடி வீரியன்! கடித்து கொதறிய கருப்பு நாய்கள்! எஜமான விசுவாசம்!

திடீரென 6 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு ராமலிங்கத்தை நோக்கி வந்தது. இதனால் ராமலிங்கம் அவரது நண்பர் இருவரும் பின் நோக்கி சென்றனர்.

ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்! சோதனையில் சிக்கிய செல்போன்கள்!

காவல்துறையினர் ஆளுநர் மாளிகை முழுவதும் அதிரடியாக சோதனை நடத்தினர்.

என்னம்மா இப்படி பண்றிங்க! அத்தியாவசிய பால் விலை உயர்வு!அங்கலாயும் மக்கள்!

பால் கொள்முதல் விலை உயர்வு மற்றும் பால் கொள்முதல் குறைவு காரணமாக இந்த விலை உயர்த்தப்பட்டு இருப்பதாக தனியார் பால் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

விலை உயர்ந்த ஆடிக் காரில் வலம் வந்த கிரிக்கெட் ஆட்ட நாயகன்!

இதுவரை ஆடி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் கார்களில் மிகவும் விலை உயர்ந்த மாடலாகும்.

மதுரை மெஸ்: காவலன் செயலியை பதிவிறக்கம் செய்த பெண்களுக்கு 10% தள்ளுபடி!

அவரது மெஸ்ஸில் சிறப்பு சலுகை என போஸ்டர் ஒட்டி அதில் நம் குடும்பங்களின் பாதுகாப்பிற்கும், தாய்மானவர்களின் நலன் கருதியும், எங்களால் முடிந்த சிறு விழிப்புணர்வு என்று அச்சியிடப்பட்டுள்ளது.

லைஃப் ஜாக்கெட் இல்லாததால் 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்! அதிகாரிகளின் அலட்சியப் போக்கா?

படகில் 15 பேர் பயணித்த நிலையில் அதில் ஒருசிலருக்கு மட்டுமே உயிர் காக்கும் லைஃப் ஜாக்கெட் வழங்கப்பட்டதாக படகில் சென்றவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மனைவியுடன் காட்டிற்கு சென்ற கணவன்! கண் முன்னே மனைவிக்கு நேர்ந்த கொடுமை! கதறி துடித்த கணவன்!

கண்முன்னே கதறிதுடித்து இறந்த மனைவி புவனேஸ்வரியின் உடலை பார்த்து கணவன் பிரசாந்த் மற்றும் மற்றவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளனர்.

SPIRITUAL / TEMPLES