கொத்த வந்த கண்ணாடி வீரியன்! கடித்து கொதறிய கருப்பு நாய்கள்! எஜமான விசுவாசம்!

dog sneke - 2026

கோவை மாவட்டம் ஒத்தகால்மண்டபம் அருகே உள்ள பூங்காநகரை சேர்ந்தவர் ராமலிங்கம்.

ராமலிங்கம் தனது நண்பருடன் தோட்டத்தில் செல்லும்போது திடீரென 6 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு ராமலிங்கத்தை நோக்கி வந்தது.

கோவை மாவட்டம் ஒத்தகால்மண்டபம் அருகே உள்ள பூங்காநகரை சேர்ந்தவர் ராமலிங்கம். விவசாயியான இவர் வீட்டின் அருகே ராமலிக்கத்திற்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் மாடுகளை வளர்த்து வருகிறார்.தோட்டங்களை பாதுகாக்க 3 நாய்களை ராமலிங்கம் வளர்த்து வந்து உள்ளார்.

dog - 2026

நேற்று காலை ராமலிங்கம் தனது நண்பருடன் தோட்டத்தில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு தீவனம் வைக்க சென்றுள்ளார். அப்போது அவர்களுடன் பாதுகாக்க வளர்த்து வந்த 3 நாய்களும் சென்றது.

அப்போது அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது வழியில் திடீரென 6 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு ராமலிங்கத்தை நோக்கி வந்தது. இதனால் ராமலிங்கம் அவரது நண்பர் இருவரும் பின் நோக்கி சென்றனர்.

இந்நிலையில் அவர்களுடன் வந்த மூன்று நாய்களும் பாம்பை நோக்கி சீரிப்பாய்ந்து பாம்பு கடித்து குதறியது. இந்த காட்சியை ராமலிங்கம் நண்பர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியும் வருகிறது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

Topics

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories