அரை நொடியில் ஆரோக்கியமான குழிபணியாரம் !

சமையல் புதிது நலவாழ்வு

kuzhi paniyaram - 2026ஆரோக்கியமான மசாலா பணியாரம்

1 கிண்ணம்                        ரவை
1 கிண்ணம்                        தயிர்
1 சிட்டிகை                        சோடா மாவு அல்லது ஈனோ
1 கிண்ணம்                       கேரட் துருவல்
1 கிண்ணம்                       சீவப்பட்ட முட்டைக்கோஸ்
2 தேக்கரண்டி                    பொடியாக நறுக்கப்பட்ட வெங்காயம்
2 தேக்கரண்டி                    தக்காளி நறுக்கப்பட்டது
சுவைக்கேற்ற                    உப்பு
2                                      பச்சை மிளகாய்
2 தேக்கரண்டி                   நறுக்கப்பட்ட கொத்துமல்லி

ஒரு பெரிய கலவை பாத்திரத்தில், ரவையையும் தயிரையும் சேர்க்கவும். அவ்வப்போது கொஞ்சம் தண்ணீர் விட்டு மென்மையானச் சாந்தாக அரைப்பதற்குக் கலந்துகொள்ளவும். மணி நேரத்திற்கு எடுத்து வைக்கவும்.அனைத்துக் காய்கறிகளையும் சேர்த்துக் கலந்துகொள்ளவும். ஒரு சிட்டிகை சோடாமாவைச் சேர்த்து மெதுவாகக் கலந்துகொள்ளவும்ஒரு நான்-ஸ்டிக் ஆப்ப பாத்திரத்தினைச் சூடுபடுத்தி ஒவ்வொரு குழியிலும் எண்ணெய் தெளித்துக்கொள்ளவும். இப்போது ஒரு தேக்கரண்டி ஆப்ப மாவைச் சேர்க்கவும். மூடியிட்டு 2-3 நிமிடங்கள் வேகவைக்கவும்.இப்போது ஒரு தேக்கரண்டியால் திருப்பிப்போடவும். மேலும் 2 நிமிடங்கள் வேகவைக்கவும்.எடுத்து கொத்துமல்லி சட்டினி அல்லது தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.