கச்சிதமாய் செய்யவும் கசகசா பால் !

சமையல் புதிது நலவாழ்வு
kasakasa - 2026கசகசா பால்
தேவையான பொருட்கள் :

பொருள்                    – அளவு
பால்                         –  கால் லிட்டர்
கசகசா                      –    2 டீஸ்பூன்
ஏலக்காய்                  –           2
சர்க்கரை                   –   தேவைக்கேற்ப

செய்முறை :

முதலில் பாலை மிகவும் குறைந்த தீயில் காய்ச்ச வேண்டும்.

இதன் இடையில் கசாகசாவை ஒரு கடாயில் போட்டு வறுத்து எடுத்து சிறிது பால்   சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு; பக்தியும் பாதுகாப்பும்!

அரைத்து வைத்துள்ள கசாகசாவை பாலுடன் சேர்த்து மேலும் 10 நிமிடம் குறைந்த   தீயில் காய்ச்சவும்.

கடைசியில் ஏலக்காயை தட்டி போட்டு சர்க்கரை சேர்த்து அருந்தவும். மிகவும் அருமையாக இருக்கும்