September 28, 2021, 1:43 pm
More

  ARTICLE - SECTIONS

  ஆண்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு!

  man - 1

  ஆண்மைக்குறைவு_ நரம்புத்தளர்ச்சி_ உறுப்பு சிறுத்துபோகுதல்_ இரவிலும்_ உடலுறவிலும் விந்து விரைவில் வெளியேறுதல்_ விந்து நீர்த்து போகுதல்
  போன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு

  ஆண்மை குறைவு
  ஆண்குறி விரைப்பின்மை
  ஆண் உறுப்பு தளர்ச்சி
  ஆண் மலட்டு தன்மை
  குழந்தையின்மை
  தூக்கத்தில் விரைவில் விந்து வெளியேறுவதை தடுக்க
  உயிர் அணு குறைபாடு
  அதிக நேர உடலுறவு வைக்க முடியாமல் விரைவில் விந்து வெளியேறுதல்
  கை பழக்கத்தால் ஆண் உறுப்பு சிறுத்துப்போகுதல்
  வீரியம் இல்லமை
  நரம்பு பலப்படும்
  ஒட்டு மொத்த நரம்பு தளர்ச்சி என்பது முற்றும் குறையும் போன்ற அனைத்து குறையும் நீங்கும்

  நீங்கள் ஆயிரக்கணக்கில் செலவு செய்யும் முன்பு ஒரு முறைக்கு நீங்களே தயார் செய்து எடுத்து பாருங்கள் இந்த மருந்து எங்கள் மருத்துவ மையத்தில் கடந்த 32 வருட பாரம்பரிய இயற்கை முறையில் பலர் பயன்பெற்ற ஓர் அற்புத மருத்துவத்தை நீங்களும் செய்து சாப்பிடுங்கள் இயற்கை முறையில் மீண்டும் பழைய உடல் நிலைக்கு மீண்டும் வாருங்கள்

  காமலோஷம்

  தேவையான மூல பொருட்கள்:

  1.ஜாதிக்காய் (5 முழு காய்)
  2.அமலாக்கி (நெல்லி வற்றல்) (10 எண்ணிக்கை)
  3.நீர்பிராமி (15கிராம்)
  4.காய்ந்த வெற்றிலை (முழுதாக 5)
  5.பிப்பலி(பெரிய மிளகு)
  6.நீர்முள்ளி(15கிராம்)
  7.முசிலி (15கிராம்)
  8.சங்கு விதை (பூனைக்காலி விதை) (50கிராம்)
  9.அஸ்வகந்தா (30கிராம்)
  10.சிலாசத்து (இளம்கருப்பு நிறம் 5 அல்லது 15கிராம்)
  11.கொக்கிரு (அக்கிலு) (15கிராம்)
  12.முருங்கை விதை
  13.பால்முதுங்கன் (15 கிராம்)
  14.ஓரிதழ் தாமரை (50கிராம்)
  15.தண்ணீர் விட்டான் கிழங்கு (2 சிறு முழு கிழங்கு)
  16.நிலப்பனை கிழங்கு (25கிராம்)
  17.சர்க்கரை பூசணி விதை (50கிராம் அல்லது 50 விதைகள்)
  18.அத்திப்பழ உலர் விதை (50கிராம்)
  19.பிஸ்தா பருப்பு (50கிராம்)
  20.பாதாம் பிசின் (15கிராம்)
  21.உலர் மதன காம பூ (30கிராம்)
  22.கருவேலம் பிசின் (20கிராம்)
  23.கோரை கிழங்கு (2 சிறிய கிழங்கு)
  24.ஏலக்காய் விதைகள் (20 ஏலக்காய் விதைகள் மட்டும்)

  sparm - 2

  செய்முறை

  மேற்குறிப்பிட்ட மூலிகைகள் அனைத்தும் இயற்கை மூலிகை வளர்ப்பு பண்ணைகள்,மற்றும் பாரம்பரியம் வாய்ந்த நாட்டு மருந்து கடைகளில் எளிதில் கிடைக்கும் அனைத்தையும் பவுடராக வாங்க வேண்டாம் வாங்க கூடாது பலன் கொடுக்காது மூல பொருளாக வாங்கி மேல் தோல் உள்ள மூல பொருட்களின் தோலை கட்டாயம் நீக்க வேண்டும்.

  பிறகு சேகரித்த அனைத்தையும் ஒன்றாக வெயிலில் நன்கு காய வைத்து சுத்தம் செய்து அனைத்தையும் சேர்த்து நன்கு அரைத்து பொடி செய்து சுத்தம் செய்து,நிழலில் ஆறவைத்து காற்று புகாத box ல் போட்டு வைத்து கொள்ளளவும், உங்கள் விருப்பம் போல சுத்தம் செய்தும் அரைத்து கொள்ளலாம்

  man1 - 3

  குறிப்பு: ஒருவேளை உங்களுக்கு அசல் மூலிகைகள் கிடைப்பதில் சிரமம் இருந்தால் நாட்டு மருந்து கடைகளில் இதனை பவுடராக கிடைக்கும் விலை அதிகமான பவுடர் வாங்கி பயன்படுத்துங்கள்.

  சாப்பிடும்_முறை

  தினமும் உணவுக்கு பிறகு 200ml வெதுவெதுப்பான பாலில் அல்லது சூடு நீரில் சிறிய 1 ஸ்பூன் அளவு கலந்து தொடர்ந்து 30-90 நாட்கள் வரை உங்கள் குறைக்கு ஏற்ப குடிக்கவும் சுவைக்கு சுத்தமான தேன் கலந்து கொள்ளலாம்.

  love - 4

  பத்தியம் முறை

  1.காலை எழுந்தது முதல் உறங்கும் வரை தினமும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீர் 250ml குடிக்க வேண்டும்

  2.உடலுக்கு சூடு தரும் சைவ/அசைவம் உணவுகள் கூடாது

  3.தினமும் குறைந்தது 8 மணி நேரம் உறங்க வேண்டும் (10pm to 6am)

  4.உலர் அத்திப்பழம், மாதுளை,செவ்வாழை,கருப்பு உலர் பேரிச்சை,திராட்சை தினமும் கட்டாயம் சாப்பிட்டால் இதன் நிரந்தர பலன் கிடைக்கும்

  5.தினமும் ஏதேனும் உடற்பயிற்சி செய்யுங்கள்

  6.எண்ணெய் உணவுகள் , குக்கரில் சமைத்த சாதம் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

  romance - 5

  7.காமலோஷம் எடுக்கும் பொழுது முதல் 21 நாட்கள் உடலுறவு,கைப்பழக்கம்,மது,புகைப்பழக்கம் கூடாது

  மேலே குறிப்பிடவை அனைத்தும் விரைப்பு மற்றும் விந்து முந்துதலை குணபடுத்தும் மூலிகைகள். இவைகளை முறையாக பயன்படுத்தினாலே நரம்பு தளர்ச்சி ஆண்மை மற்றும் செக்ஸ் சமந்த பட்ட அனைத்து குறைகளும் குணமாகும் பக்கவிளைவு வர வாய்ப்பே இல்லை

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,482FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-