health tips - 2026

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: சிறுநீர் பிரச்சினை, மாதவிடாய் வலி, நெஞ்சுகரிப்பு, வயிறு உப்புசம், நகச்சுற்று..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

சிறுநீர்த் தொல்லையா?

அளவுக்கு மீறி அடிக்கடி சிறுநீர் கழிக்கும் தொல்லை ஏற்பட்டால் நான்கு மிளகையும், பத்து திராட்சைப் பழத்தையும் அம்மியில் வைத் தரைத்து காலையிலும். மாலையிலும் சாப்பிட்டு வெந்நீர் குடிக்க அடிக்கடி சிறுநீர் கழிப்பது குறைந்து விடும்.

வயிற்றில் உப்புசமா?

வயிற்றில் உப்புசமும் வலியும் இருந்தால் டர்பன்டைன் மருந்தை வயிற்றின் மேல் தடவி வெந்நீர் ஒத்தடம் கொடுக்க வயிற்று வலியும் உப்புசமும் குணமாகும்.

நெஞ்சு கரிப்புக்கு…

சிறிது எலுமிச்சம்பழத் தோலை கடித்து சாப்பிட உடனே குணம் தெரியும்.

மாதவிலக்கின் பொழுது வலியா?

சிறிதளவு பஞ்சில் ஆல்கஹாவை நனைத்து காதில் வைத்துக் கொண்டால் மூன்றே நிமிடத்தில் வலி பஞ்சாய்ப் பறந்து விடும்.

நகச்சுற்றுக்கு…

மருதாணி இலைகளுடன் சிறிது படிகார உப்பை சேர்த்து விழுது போல் அரைத்து நகச்சுத்தின் மீது இரவில் பற்று போட்டு காலையில் எடுக்க நகச்சுத்து சுத்தமாக நீங்கி விடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.