தீ பட்ட புண் ஆற வேண்டுமா?

Published:

katrazhi - 2026

தீக் காயங்களினால் ஏற்படும் புண் விரைவில் ஆறுவதில்லை. புண் ஆறினாலும் தழும்பு அப்படியே இருக்கும்.அத்தைகைய புண்களும் , தழும்புகளும் மாற கற்றாழைச் சதையை தீப்புண் பட்ட இடத்தில் தடவினால் புண் விரைவில் ஆறும்.

கற்றாழை மடலை ஒடித்தால் தோல் பக்கம் மஞ்சள் திரவம் கசியும் அதனை தீப்புண் மேல் பூசினால் புண் விரைவில் ஆறும்.

Related articles

Recent articles

spot_img