வாஜ்பாய்க்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வாழ்த்து

இந்தியா

vajpayee-navaz புது தில்லி: பாரதத்தின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2014 டிச.26 ஆம் தேதியிட்ட கடிதத்தில், அவர் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வாஜ்பாய்க்கு வழங்கப்படுவதில் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டு அந்தக் கடிதத்தை எழுதியிருந்தார். அவரது கடிதம்…. Letter-to-Atal-Bihari-Vajpayee

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.