உ.பி.,யில் சிறுமியை காதலிப்பதாக இஸ்லாத்துக்கு மதம் மற்றி, நண்பர்களுக்கு விருந்தாக்கி…

dyfi sfi girl - 2026

உத்தரப் பிரதேசத்தில் முஸ்லீம் இளைஞன் ஒருவன், சிறுமியை பலவந்தமாக மதமாற்றம் செய்து, பின்னர் பாலியல் பலாத்காரம் செய்தான். பின்னர் அந்தச் சிறுமியை நண்பர்களுடன் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தான். இது குறித்து போலீஸில் புகார் அளிக்கப் பட, அந்தச் சிறுமியை தாக்கியுள்ளான். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஷாஜஹான்புரில் நாகோஹி என்ற பகுதியில் முகமது அசார் என்பவரால் சிறுமி வலுக்கட்டாயமாக இஸ்லாத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். இது தொடர்பில் பரேலியில் லவ் ஜிஹாத் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது நண்பர்களால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும், போலீசில் புகார் செய்யப்பட்டது! இதன் பின்னர், அந்தச் ​​சிறுமி குற்றம் சாட்டப்பட்டவரால் ஆசிட் வீசித் தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான சிறுமி, ஷாஜகான்பூரின் நாகோஹி பகுதியில் வசிப்பவர். பிலிபிட்டில் தனது படிப்புக்காக, தனது சகோதரியுடன் வசித்து வந்தார்.
அங்கே அஸார் என்ற இளைஞர், தனது மதத்தை மறைத்து, அந்தச் சிறுமியை காதல் விவகாரத்தில் சிக்க வைத்துள்ளார். பின்னர், அந்தச் சிறுமியை உடல் உறவுக்கு வற்புறுத்தி வீடியோ எடுத்துள்ளார். தொடர்ந்து அந்த வீடியோவை கசியவிடுவதாக அச்சுறுத்தி தன் காரியத்தை சாதித்துக் கொண்டுள்ளார்.

ALSO READ:  ஐபிஎல் 2026: இதுவரை... புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

பின்னர், கடந்த ஏப்ரல் மாதம் அச்சுறுத்தி தன்னை பரேலிக்கு அழைத்து வந்து, மதம் மாறும்படி கட்டாயப்படுத்தியதாக சிறுமி போலீஸ் டி.ஐ.ஜி.யிடம் புகார் அளித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமி இது குறித்து புகார் அளித்த போது, தன்னை அசார் ஒரு வாடகை அறையில் வைத்திருந்ததாகவும், தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், அவனது நண்பர்களை வைத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய வைத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து தன்னை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தப் பட்டதாகவும் கூறியுள்ளார். அசார் மற்றும் அவரது நண்பர் ஜீஷனும் பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை அடித்து உதைத்ததாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண், அசாரின் பிடியிலிருந்து தப்பி தனது சகோதரியின் வீட்டை அடைந்ததாகவும், அவரை அழைத்துக் கொண்டு காவல் நிலையம் வந்ததாகவும் கூறியுள்ளார்.

போலீசாரிடம் புகார் அளித்ததும், அது குறித்து கேள்விப்பட்ட அசார், ​​ஆசிட் தாக்குதல்களால் தன்னை அச்சுறுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் செய்தியாளரிடம் கூறியுள்ளார். இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது செப்டம்பர் 7 ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories