நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

Published:

teachers exam e1566451793240 - 2026

நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது.

உதவி பேராசிரியர் பணிக்கான நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்.15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த செப்.9-ல் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்த நிலையில் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது,.

The last date for submission of online application form, is extended from 09th Oct. 2019 to 15th Oct. 2019, in order to enable the aspiring candidates who have not been able to apply in the Online Application Form.

தேர்வுக்கு விண்ணப்பிக்க….

Related articles

Recent articles

spot_img