என்கவுண்டர் போலீசாருக்கு வெகுமதி

Published:

dhis1 1 - 2026

திசா குற்றவாளிகள் என்கவுன்டர்… ஒவ்வொரு போலீசுக்கும் ஒரு லட்சம் ரூபாய் ரிவார்டு.

ஹைதராபாத் டாக்டர் பெண் படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் போலீசாருக்கு வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது

 ஹரியானாவைச் சேர்ந்த ராஹு குருப் பவுண்டேஷன் சேர்மன் நரேஷ் சஸெல்பார் என்பவர் தெலங்காணா போலீசாரை பாராட்டி ரிவார்டு அறிவித்துள்ளார்.

 குற்றவாளிகளின் என்கவுண்டரில் பங்கேற்ற ஒவ்வொரு போலீசுக்கும் ஒரு லட்ச ரூபாய் ரிவார்டு அறிவித்தார் ஒரு பிசினஸ்மேன். ராஹு குருப் அறிவிப்பு குறித்து நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img