சபானா ஆஸ்மி: உடல் நலம் தேறல்! கணவர் தகவல்!

Published:

sabana asmi - 2026

இந்தி திரையுலகின் பழம்பெரும் நடிகை சபானா ஆஸ்மி (வயது 69). இவர் மராட்டியத்தின் ராய்காட் மாவட்டத்தில் மும்பை-புனே விரைவு சாலையில் காரில் சென்று கொண்டிருந்துள்ளார்.

sabhana asmi - 2026

மும்பையில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள காலாப்பூர் அருகே இன்று மாலை 3.30 மணியளவில் சென்றபொழுது அவரது கார், லாரி ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் அவர் படுகாயமடைந்து உள்ளார்.

shabhana - 2026

காயமடைந்த மூத்த நடிகை ஷபானா அஸ்மி, மும்பை கோகிலாபென் திருப்பாய் அம்பானி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) உள்ளார் அவர் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து வெளியேற வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

shabana - 2026

நடிகையின் மருத்துவ நிலை குறித்த விவரங்களை அளித்தது, அவரது கணவர் ஜாவேத் அக்தர், அஸ்மி சிகிச்சைக்கு பதிலளித்து வருவதாகவும், உள் காயங்கள் எதுவும் இல்லை என்றும் கூறினார்.

sabhana asmi 1 - 2026

மூத்த நடிகையை விரைவாக மீட்க பிரார்த்தனை செய்த அனைவருக்கும் அவர் நன்றி என தெரிவித்தார்.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

Related articles

Recent articles

spot_img