பாஜக தேசிய தலைவராக J.P.நட்டா ஒருமனதாக தேர்வு.

துக்ளக் விழாவில் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது – ரஜினிகாந்த்.

பரீக்‌ஷா பே சர்ச்சா என்ற நிகழ்ச்சி மூலம் மாணவர்களுடன் கலந்துரையாடினார் மோடி.

ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்.

காவலர் வில்சன் கொலை வழக்கில் தொடர் கைது.

ஹிந்து கோயில்களின் பழங்கால பூஜை வழிபாடுகள் பற்றிய பாட திட்டத்தை தயாரிக்கிறது மத்திய அரசு.