இது போராட்டமல்ல… வன்முறைக் களம்! கல்லெறிந்தே தலைமைக் காவலரைக் கொன்று கலவரம் செய்தவர்கள்!

Published:

delhi protest1 - 2026

தில்லி சிஏஏ போராட்டத்தின்போது வெடித்த வன்முறையில் தலைமைக் காவலர் உயிரிழந்துள்ளார். அவரை ‘சாத்தான் மீது கல்லெறியும் மதச் சடங்குக்கு பழக்கப் படுத்தப்பட்ட முஸ்லிம்கள்’ கல்லெறிந்தே கொலை செய்துள்ளனர். மேலும், கோகுல்புரி என்ற இடத்தில் நடைபெற்ற வன்முறையில் போலீஸ் உயரதிகாரி ஒருவரும் காயம் அடைந்துள்ளார்.

தில்லியின் வடகிழக்கு மாவட்டங்களில் உள்ள 10 பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தில்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்ட நிலையில் பிரதமர் மோடி குஜராத்தில் இருந்து தில்லிக்கு விரைந்தார்.

delhi violence3 - 2026

தில்லியில் சி.ஏ.ஏ.,போராட்டத்தில் இன்று வன்முறை வெடித்தது. இதில் கலவரக்காரர்களை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். வன்முறை கும்பல் நடத்திய தாக்குதலில் கோலக்பூரி தலைமை காவலர் ரத்தன்லால் உயிரிழந்தார்.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தில்லியில் ஷாகீன்பாக்கில் 71 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. நேற்று மாலை மவுஞ்பூர், ஜப்ராபூர் பகுதிகளில் லேசான வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகை வீசி கூட்டத்தை கலைத்தனர். இந்நிலையில் இன்று தில்லி பஜன்பூரா பகுதியில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். வாகனங்களுக்கு வன்முறை கும்பல் தீ வைத்தது. இதனால் இங்கு பதட்டம் நிலவுகிறது. மேலும் வன்முறை பரவாமல் தடுக்க துணை ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது. மேலும், பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்
delhi protest2 - 2026

இதனிடையே தில்லி வன்முறை குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உளவுத்துறை தகவல் அளித்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையால் பிரதமர் மோடி குஜராத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தில்லி வன்முறைச் சம்பவம் குறித்து அறிந்த பிரதமர் மோடி அவசரமாக தில்லிக்குக் கிளம்பிச் சென்றார்.

ஷாஹீன் பாக் போராட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி சார்பிலான ஹிந்துக்களுக்கு அந்தப் போராட்டம் தில்லி தேர்தலுக்காக மட்டுமே நடத்தப் பட்டது. தேர்தல் முடிந்ததும் எங்கே பிரியாணிப் பொட்டலமும், 500 ரூபாயும் கிடைக்குமோ அந்த இடத்துக்கு அவர்கள் இடம் பெயர்ந்தனர்… ஆனால் அங்கே கூடி பங்கேற்ற ஜிஹாதிகளுக்கு தில்லி தேர்தல் அப்போதைய ஒரு சாக்கு மட்டுமே! அவர்கள் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஹிந்துக்களைப் போல் பிரியாணிக்கு அலைபவர்கள் இல்லை. தில்லியை அடுத்த 5 வருடங்களில் யார் ஆளப்போகிறார்கள் என்பதையும் கடந்து, இதன்மூலம் தங்களின் இஸ்லாமியப் போரை ஹிந்துக்களிடம் திணிக்க வலுவாக தீர்மானித்து விட்டார்கள். இதன் வெளிப்பாடே இன்று வடகிழக்கு தில்லியில் நடந்த கான்ஸ்டபிள் ரத்தன் லாலின் கொலை. அதுவும் மதக் கடமை ஆற்றும் வகையில், சாத்தானுக்கு கல் எறிபவர்கள், இங்கே கல் எறிந்தே கான்ஸ்டபிளை கொலை செய்திருக்கிறர்கள் என்று குமுறுகின்றனர் சமூகத் தளங்களில்!

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!
delhi constable died stone pelting - 2026

குறுகிய கால லாபங்களுக்காக பயங்கரவாத எண்ணம் கொண்ட முஸ்லீம் ஜிஹாதிகளை எதிர்க்கட்சிகள் தூண்டிவிட்ட பலனை இப்போது அரசு எதிர்கொண்டிருக்கிறது. உடனடியாக இரும்புக் கரம் கொண்டு இதனைத் தடுத்து நிறுத்தாவிட்டால்.. பெரிய அளவில் கலவரம் வெடிக்கும் அபாயம் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Related articles

Recent articles

spot_img