புது தில்லி: புது தில்லியில் மோடிநகர் பகுதியில் 3 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் ஒருவர் பலியானார். 9 பேர் காயமடைந்தனர். சிலிண்டர் வெடித்ததால்தான் கட்டடம் இடிந்து விழுந்துள்ளது என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இடிபாடுகளுக்கு இடையே மேலும் சிலர் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
தில்லியில் 3 மாடிக் கட்டட விபத்து: சிலிண்டர் வெடித்ததே காரணமாம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari