29 C
Chennai
29/10/2020 10:32 PM

பஞ்சாங்கம் அக்.29 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் - அக்- 29ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~*ஐப்பசி ~13(29.10.2020) வியாழக்கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம...
More

    அக்.29: தமிழகத்தில் 2652 பேருக்கு கொரோனா; 35 பேர் உயிரிழப்பு!

    இதையடுத்து கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை, 6,83,464 ஆக அதிகரித்துள்ளது.

    புல்வாமா தாக்குதலை நடத்தியது.. பாக்., பிரதமர் இம்ரான் கான் சாதனை! போட்டுடைத்தார் அமைச்சர்!

    இந்தியா இரவு 9 மணிக்கு தாக்குதல் நடத்தும் என்று கூறினார். அந்தக் காட்சி இன்னும் எனக்கு நினைவில்

    மண்டல பூஜைக்கு நவ.15ல் சபரிமலை நடை திறப்பு! பக்தர்களுக்கு அனுமதி!

    நவம்பர் 15ஆம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது. நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 26ம் தேதி வரை மண்டல

    “அபிநந்தனை உடனே விட்டு விடுவோம்… இல்லை எனில் 9 மணிக்கு இந்தியா தாக்கும்!”

    வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி அவரை (அபிநந்தனை) இப்போது விட்டுவிடுவோம்! இல்லை என்றால்

    விஜய் சேதுபதி கிட்ட பேசிட்டேன்… ஆனாலும் மிரட்டுறாங்க.. யாரு என்னன்னே தெரியல..! : சீனுராமசாமி அலறல்!

    விஜய் சேதுபதியிடம் பேசிவிட்டேன், ஆனாலும் எனக்கு மிரட்டல் அதிகம் வந்துகொண்டிருக்கிறது, யார் என்ன என்று தெரியவில்லை, சினிமாவில் உள்ள அரசியலும் எனக்குத் தெரியவில்லை என்று  ‘அப்பாவி’ போல் அலறியுள்ளார்  இயக்குனர் சீனுராமசாமி!

    Source: Vellithirai News

    முதல்வர் ஐயா என் உசுருக்கு ஆபத்துங்க… உதவுங்க! சினி இயக்குனரின் அலறல் ட்வீட்!

    என் உயிருக்கு ஆபத்து உதவுங்க என்று அலறியடித்து டிவீட் ஒன்றை பதிவு செய்திருக்கிறார் சினி இயக்குனர் சீனு ராமசாமி.

    கொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்!

    அவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்

    அடுத்த பாகுபலி..! ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்!

    பிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News

    ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்!

    ind-pak

    இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறிய தாக்குதல்களில் ஈடுபடுவதை இந்தியா கண்டித்துள்ளதுடன், விளக்கம் கேட்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீரின் கிருஷ்ண காடி பகுதியில் நேற்று பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலால் ஒரு குழந்தை உட்பட மூன்று இந்தியர்கள் உயிரிழந்தார்கள். இந்த சம்பவம் ஜம்மு காஷ்மீரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பாகிஸ்தான் ராணுவத்துடன் போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில் அடிக்கடி ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதை இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் பாகிஸ்தான் ராணுவம் எல்லை மீறி பொதுமக்களை தாக்குவதை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது.

    பாகிஸ்தான் படைகள் இதுவரை 2,711 முறை இதுபோன்ற அத்துமீறலில் ஈடுபட்டுள்ளன. இதனால் 21 இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். போர் நிறுத்த ஒப்பந்தங்களை பாகிஸ்தான் மீறுவது கண்டிக்கத்தக்கது’என்று தெரிவித்துள்ளதுடன், இதுகுறித்து விளக்கம் கேட்டு பாகிஸ்தான் தூதரகத்திற்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    Latest Posts

    அக்.29: தமிழகத்தில் 2652 பேருக்கு கொரோனா; 35 பேர் உயிரிழப்பு!

    இதையடுத்து கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை, 6,83,464 ஆக அதிகரித்துள்ளது.

    புல்வாமா தாக்குதலை நடத்தியது.. பாக்., பிரதமர் இம்ரான் கான் சாதனை! போட்டுடைத்தார் அமைச்சர்!

    இந்தியா இரவு 9 மணிக்கு தாக்குதல் நடத்தும் என்று கூறினார். அந்தக் காட்சி இன்னும் எனக்கு நினைவில்

    மண்டல பூஜைக்கு நவ.15ல் சபரிமலை நடை திறப்பு! பக்தர்களுக்கு அனுமதி!

    நவம்பர் 15ஆம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது. நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 26ம் தேதி வரை மண்டல

    “அபிநந்தனை உடனே விட்டு விடுவோம்… இல்லை எனில் 9 மணிக்கு இந்தியா தாக்கும்!”

    வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி அவரை (அபிநந்தனை) இப்போது விட்டுவிடுவோம்! இல்லை என்றால்
    Dhinasari Jothidam adDhinasari Jothidam ad

    சமூகத் தளங்களில் தொடர்க:

    18,009FansLike
    257FollowersFollow
    15FollowersFollow
    72FollowersFollow
    959FollowersFollow
    17,300SubscribersSubscribe

    அக்.29: தமிழகத்தில் 2652 பேருக்கு கொரோனா; 35 பேர் உயிரிழப்பு!

    இதையடுத்து கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை, 6,83,464 ஆக அதிகரித்துள்ளது.

    புல்வாமா தாக்குதலை நடத்தியது.. பாக்., பிரதமர் இம்ரான் கான் சாதனை! போட்டுடைத்தார் அமைச்சர்!

    இந்தியா இரவு 9 மணிக்கு தாக்குதல் நடத்தும் என்று கூறினார். அந்தக் காட்சி இன்னும் எனக்கு நினைவில்

    மண்டல பூஜைக்கு நவ.15ல் சபரிமலை நடை திறப்பு! பக்தர்களுக்கு அனுமதி!

    நவம்பர் 15ஆம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது. நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 26ம் தேதி வரை மண்டல

    மண்டல பூஜைக்கு நவ.15ல் சபரிமலை நடை திறப்பு! பக்தர்களுக்கு அனுமதி!

    நவம்பர் 15ஆம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது. நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 26ம் தேதி வரை மண்டல

    நெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருக்கல்யாண விழாவை நடத்த… இந்து முன்னணி போராட்டம்!

    பக்தர்களைத் திரட்டி திருக்கோவிலுக்கு உள்ளிருப்புப் போராட்டம் நடத்த, போராட்டக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்

    இந்த தண்டத்துக்கு ஒரு வேலை தர முடியுமா உன்னால?

    தண்டம் தண்டம்னு திட்டு வாங்கிய வேலை கிடைக்காத ஒரு பட்டதாரி பையனுக்கு, ஒரு இஞ்ஜினீயர் மூலம் வேலை கிடைக்க, பெரியவா காட்டிய பரிவு

    மனு தர்மத்தை கொளுத்துவோம்! ஆனால்… இதையெல்லாம் தெரிந்து கொண்ட பிறகு!

    தெருநாவளவன் மாதிரி மனுதர்மம் மனுதர்மம்னு கூவிட்டே இருப்பேன்னா கூவியே சாவு

    திருமாவைப் போல் விலை போகாமல்… இவர்கள் காத்திருக்கிறார்கள்!

    ஹரிஜனத் துறவியும் சிதம்பரம் தொகுதி முன்னாள் MLA-வுமான சுவாமி சகஜானந்தர் போன்ற உத்தமசீலர்கள்

    பெரியார் தேடிய முட்டாள்கள்: சோவின் தீர்க்க தரிசனம்!

    எனக்கு முட்டாள்கள் தான் தேவை என்று பெரியாரே சொல்லிவிட்டார்! பெரியார் தேடிய முட்டாள்கள் இவர்கள்!
    Translate »