சுஷாந்தின் சகோதரி குறித்து ரியா பரபரப்பு புகார்!

Published:

sushanth

சுஷாந்தின் தற்கொலை வழக்கு சிபிசிஐடி மூலம் விசாரிக்க படுகின்றது தற்பொழுது சுஷாந்தின் காதலியான ரியாவிடம் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. பரபரப்பு தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.

தற்போது ரியா போலீசாரிடம் சுஷாந்த்தின் தங்கை பிரியங்கா குறித்து பரபரப்பு புகார் ஒன்றை கூறியுளளார். அதாவது, ” கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் சுஷாந்தின் வீட்டில் காதலி ரியா மற்றும் சகோதரி பிரியங்கா என மூவரும் பார்ட்டி செய்து மது அருந்தியுள்ளனர்.

Screenshot_2020_0819_100536

பின்னர் இரவு தூங்க செல்லும்போது பிரியங்கா ரியாவிடம் தவறாக நடக்க முற்சித்ததாக ரியா போலீசாரிடம் கூறியுள்ளார். அதன் பிறகு சுஷாந்த் தனது சகோதரி பிரியங்கா மற்றும் குடும்பத்தினருடன் சண்டையிட்டு வாக்குவாதம் செய்து குடும்பத்தினருடன் டச்சே இல்லாமல் இருந்ததாக ரியா கூறியுள்ளார்.

இந்த விஷயம் தற்ப்போது பெரும் பரபரப்பாக பார்க்கப்பட்டாலும் ரியா இந்த வழக்கை திசை திருப்புகிறார் என்று கூறிவருகின்றனர்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

Related articles

Recent articles

spot_img