மதுரையை 2வது தலைநகராக கலந்தாய்வுக் கூட்டம்!

சற்றுமுன் மதுரை
rb udhayakumar
rb udhayakumar

மதுரை மாவட்டத்தை தமிழகத்தில் 2வது தலைநகராக்க அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீவிர முயற்சித்து வருகிறார்.

மதுரையில் ஆகஸ்ட் 21ல் அமைச்சர் உதயகுமார் தலைமையில் தென்மாவட்ட தொழில் வர்த்தகர்களின் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இந்நிலையில், கலந்தாய்வில் 10 மாவட்ட தொழில் வர்த்தகர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

  • செய்தி: ரவிச்சந்திரன் , மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.