பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம்! திரையுலகினர் இரங்கல்!

இந்தியா சற்றுமுன்
jpr

நடிகர் ஜெய பிரகாஷ் ரெட்டி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 74.

தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் பிரபல குணச்சித்திர நடிகர் ஜெய பிரகாஷ் ரெட்டி. இவர் தமிழில் உத்தமபுத்திரன், ஆறு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்

இந்நிலையில் ஜெய பிரகாஷ் ரெட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

jeyaprakash-redy

அவரது மறைவுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.