ஐப்பசி மாத பூஜைக்காக… சபரிமலை நடை நாளை திறப்பு!

ஆன்மிகச் செய்திகள் இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
sabarimali iyappan kovil 1
sabarimali iyappan kovil 1

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை நாளை திறக்கப் படுகிறது. கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பிறகு தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப் படுகின்றனர்.

துலாம் மாதத்தின் 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நாளை மாலையில் தொடங்கி நடைபெற உள்ளன. தினமும் 250 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

ஆன்லைன் மூலம் முன்பதிவு நடைபெறுகிறது. சபரிமலைக்கு செல்லும் முக்கிய சாலைகள் இரண்டு மட்டுமே திறக்கப்பட்டு இதர சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.