நீட் தேர்வு: மத்திய அரசு தேதி அறிவிப்பு!

Published:

05 July10 Neet exam
05 July10 Neet exam

இளநிலை மருத்துவப்படிப்புக்கு நுழைவு தேர்வான நீட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நீட் தேர்வு நடத்தவதற்கு தடையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில் நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு ஆகஸ்ட் 1-ந் தேதி நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்... : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

Related articles

Recent articles

spot_img