இன்றே கடைசி விண்ணப்பித்து விட்டீர்களா?

இந்தியா சற்றுமுன் வேலைவாய்ப்பு
ecil
ecil

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் ECIL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Technical Officer
வயது: 30- க்குள்
சம்பளம்: ரூ.23,000
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 7

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.ecil.co.in/ என்ற இணையத்தள பக்கத்தை அணுகவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.