ஹெவி வாட்டர் போர்டு இல் பணி!

இந்தியா வேலைவாய்ப்பு
hwb
hwb

மத்திய அரசின் அணுசக்தி துறையின் கீழ் செயல்பட்டு வரும் ‘ஹெவி வாட்டர் போர்டு’ (Heavy Water Board) நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Translation Officer (JTO) பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 6 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.35 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : ஹெவி வாட்டர் போர்டு (Heavy Water Board)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 06

பணி : Junior Translation Officer (JTO)

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட துறையில் ஏதேனும் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 31 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.35,400 மாதம்

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://hwb.mahaonline.gov.in விண்ணப்பப் படிவம் பெற்று, பூர்த்தி செய்து, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 02.08.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும்,
விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் https://hwb.mahaonline.gov.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.