நாளை கடைசி: விண்ணப்பித்து விட்டீர்களா?

govt-job
govt-job

மத்திய அரசின் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை மத்திய அரசுப் பணியாளார் தேர்வு வாரியம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
விளம்பர எண். 12/2021
மொத்த காலியிடங்கள்: 28
பணி: மண்டல இயக்குநர் – 01
பணி: மத்திய உளவுத்துறை துணை அதிகாரி – 10
பணி: உதவி பேராசிரியர் (வேதியியல்- 01, எலக்ட்ரிக்கல் – 01, எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் – 02, எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ருமென்டேசன் – 01, கணிதம் – 01, உற்பத்தி – 01, மெக்கானிக்கல் – 01),
பணி: சீனியர் சயின்டிபிக் ஆபிசர் – 03
பணி: ஜூனியர் ரிசர்ச் ஆபிசர் – 03
பணி: அசிஸ்டென்ட் இன்ஜினியர் – 03

தகுதி, வயதுவரம்பு, பணி அனுபவம் ஒவ்வொரு பணிவாரியாக மாறுபடுவதால் அதிகாரப்பூர்வை அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

விண்ணப்பிக்கும் முறை: http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.25. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில்​ விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.09.2021

மேலும் விபரங்கள் அறிய https://upsconline.nic.in/ora/oraauth/candidate/download_ad.php?id=MjY4XKJLSPMXUFCCXAHCAANYIWKN5GD9CVXAIQIDZ3CS6A1IQK2LAO என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Entertainment News

Popular Categories