December 6, 2025, 7:08 AM
23.8 C
Chennai

விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்க.. இன்றே கடைசி!

NHPC
NHPC

தேசிய நீர் மின்சக்தி கழகத்தில் (National Hydroelectric Power Corporation) இருந்து Senior Medical Officer, Assistant Rajbhasha Officer, Junior Engineer and Senior Accountant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது.

இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 27.09.2021 உடன் முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

காலிப்பணியிடங்கள்:

Specialist Medical Officers பணிகளுக்கு என 553 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Super Specialist Medical Officers (Second in Command) – 05 பணியிடங்கள்
Specialist Medical Officers (Deputy Commandant) – 201 பணியிடங்கள்
Medical Officers (Assistant Commandant) – 345 பணியிடங்கள்
Dental Surgeon (Assistant Commandant) – 02 பணியிடங்கள்
வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 35-50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் கீழ்கண்ட தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Super Specialist Medical Officer (Second-in-Command) – M.B.B.S தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Specialist Medical Officers (Deputy Commandant) & Medical Officers (Assistant Commandant) – Medical Qualification of Allopathic system of Medicines தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Dental Surgeon (Assistant Commandant) – Bachelor of Dental Surgery Degree முடித்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,200/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் சோதனையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்:

General (UR), OBC & EWS விண்ணப்பதாரிகள் – ரூ.400/-
SC/ ST/ Ex-Service/ Women விண்ணப்பதாரிகள் – கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 13.09.2021 முதல் 27.09.2021 வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Apply Online – https://www.recruitment.itbpolice.nic.in/

Official Site – https://www.recruitment.itbpolice.nic.in/

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories