
காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் தினமும் அதிக அளவில் பகிரப்படுகின்றன.
வீடியோக்களை விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அவை மிகவும் எளிதில் வைரலாகி வருகின்றன.
இந்த வீடியோக்களில் சில சமயங்களில் விலங்குகள் ஒன்றையொன்று தாக்குவதைக் காணலாம், சில சமயங்களில் ஒன்றுக்கொன்று அன்பு செலுத்தும் அரிய வீடியோக்களும் காணப்படுகின்றன.
இப்போது, சிறுத்தைக்கு மானுக்கு இடையிலான வாழ்வா சாவா போராட்டம் தொடர்பான ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது,
அதில் சிறுத்தை வேட்டையாடும் நோக்கத்துடன் மானை புல்லட் வேகத்தில் துரத்துகிறது. அதனிடம் இருந்து தப்பிக்க மானும் மின்னல் வேகத்தில் ஓடுகிறது.
காட்டு விலங்குகள் தொடர்பான வைரலாகி வரும் இந்த வீடியோவில், காட்டில் ஒரு மானின் பின்னால் சிறுத்தை எப்படி துரத்துகிறது என்பதைக் காணலாம்.
மானை ஒரே நாவில் எட்டிப்பிடிக்கிறது.
Flying catch🙂
— Susanta Nanda IFS (@susantananda3) February 11, 2022
🎥life & Nature pic.twitter.com/39ATvCyVck