பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு மென்பொறியாளர் கைது..

Tamil News large 3239687 - 2026

உலகை அச்சுருத்தி வரும் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக, பெங்களூருவை சேர்ந்த மென்பொறியாளர் ஒருவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், இன்று கைது செய்து ஆரிப் வீட்டில் இருந்து ஏராளமான மின்னணு சாதனங்கள் மற்றும் கோப்புகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆரிப் என்பவர், கர்நாடக மாநிலம், பெங்களூரு அடுத்த தனிசந்த்ராவில் மென்பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது, வீட்டில் இன்று  என்.ஐ.ஏ மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் குழுவினர் சோதனை நடத்தினர். அப்போது, ஆரிப் வீட்டில் இருந்து ஏராளமான மின்னணு சாதனங்கள் மற்றும் கோப்புகளை கைப்பற்றியதுடன் அவரை, கைது செய்தனர்.அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, ஆரிப்பை கண்காணித்து வந்ததாகவும், தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான ‘அல்-கொய்தா’ அமைப்புடன், ‘டார்க்-வெப்’ மற்றும் ‘டெலக்ராம்’ வாயிலாக, ஆரிப் தகவல் பரிமாற்றம் செய்து வந்ததுடன், மார்ச் மாதம், சிரியா செல்ல திட்டமிட்டிருந்ததாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரை, ரகசிய இடத்தில் வைத்து, என்.ஐ.ஏ.. மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு குழுவினர் விசாரிக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories